கார்-பைக் மோதல்:2 பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார்-பைக் மோதல்:2 பேர் பலி

Updated : செப் 11, 2013 | Added : செப் 11, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அவினாசி : திருப்பூர் மாவ்டம் அவினாசி அருகே உள்ள சக்கலூர் பாலத்தில் பைக் மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகி உள்ளனர். பைக்கில் வந்த கோவையைச் சேர்ந்த டேனியல் மற்றும் சேகர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் வந்த 2 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக அவினாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை