ஷிண்டேவுக்கு எதிராக குற்றவாளி மனு| Dinamalar

ஷிண்டேவுக்கு எதிராக குற்றவாளி மனு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி : உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவிற்கு எதிராக டில்லி பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளிகளில் ஒருவனான முகாஷ் சிங் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளான். வழக்கின் விசாரணையை பாதிக்கும் வகையில் ஷிண்டே கருத்து தெரிவித்திருப்பதாக முகேஷ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளான்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kanagasundaram Sakthidasan - chennai,இந்தியா
11-செப்-201311:51:01 IST Report Abuse
Kanagasundaram Sakthidasan அதுதான் முடிந்த முடிவாகிவிட்டதே . இன்னமும் என்னடா மனு தாக்கல் செய்யவேண்டி கிடக்கிறது?எப்படியாவது குட்டையை குழப்பி மீன் பிடிக்கலாம் என்று நினைக்காதே முட்டாள்.
Rate this:
Share this comment
Cancel
nandhakumar - bangkok  ( Posted via: Dinamalar Blackberry App )
11-செப்-201311:46:22 IST Report Abuse
nandhakumar joke!!! even a criminal is able to complain on the home minister he is responsible for law and order, that much care less man in top post
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.