தங்கம் விலை ரூ.72 உயர்ந்தது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தங்கம் விலை ரூ.72 உயர்ந்தது

Updated : செப் 11, 2013 | Added : செப் 11, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : தங்கம் விலை இன்று(செப்.,11ம் தேதி, புதன்கிழமை) சவரனுக்கு ரூ.72 உயர்ந்துள்ளது. சென்னை தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22காரட் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,838-க்கும், சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.22,704-க்கும், 24 காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.100 உயர்ந்து ரூ.30,355-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.56.90-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.530 குறைந்து ரூ.53,155-க்கும் விற்பனையாகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை