கருணாநிதி மீது அவதூறு வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி மீது அவதூறு வழக்கு

Updated : செப் 11, 2013 | Added : செப் 11, 2013 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: அரசு வக்கீல் ஜெகன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு, இதி்ல் கடந்த ஆக்.28-ம் தேதி தி.மு.க.ஆதரவு நாளேட்டில், முதல்வர் குறித்து அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதால், அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என கூறியிருந்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முக்கண் மைந்தன் - Seoul,தென் கொரியா
11-செப்-201315:04:23 IST Report Abuse
முக்கண் மைந்தன் அப்பாடி..., போட்டு தாக்கு...... (நிமிரவே கூடாது) முக்கண் மைந்தன்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-செப்-201313:19:52 IST Report Abuse
Srinivasan Kannaiya இது ஆயிரத்தில் ஒன்று...
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
11-செப்-201312:05:25 IST Report Abuse
Malick Raja பொது வாழ்க்கைக்கு வந்தால் விமர்சனங்கள் இருக்கத்தான் வேண்டும்.. ஜனநாயக நாட்டில் தலைமை இப்படி இருக்க கூடாது... அரசியலில் இருந்து விலகி வீட்டில் இருந்தால் யாரும் விமர்சனம் செய்ய மாட்டார்கள்... தேவையற்ற வழக்குகள் போடுபவர்களை மக்கள் தேவையற்றவர்களாக ஆக்கி விட வழி வகுக்கும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை