பாலியல் வழக்கு: வாதம் முடிந்தது| Dinamalar

பாலியல் வழக்கு: வாதம் முடிந்தது

Updated : செப் 11, 2013 | Added : செப் 11, 2013 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: டில்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், இன்று வாதம் துவங்கியது.இதில் அரசு தரப்பில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என வாதிட்டார். இதற்கு எதி்ர்ப்பு தெரிவித்த குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கில் ஊடகங்கள் தான் பெரிதாக்கிவிட்டன என கூறி தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இரக்கமற்ற இந்த குற்றவாளிகளுக்கு கருணை காட்டக்கூடாது என அரசு தரப்பிலும், பொதுவாக பாலியல் குற்றங்‌களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதே வழக்கவும் எனவும் தூக்கு தண்டனை என்பது அதிகப்படியான ஒன்று எனவும் எதிர்தரப்பிலும் வாதிடப்பட்டது. போலீசார் தரப்பிலும் தூக்கு தண்டனை வழங்க பரிந்துரைக்க பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathu - dammam  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-201314:43:47 IST Report Abuse
mathu நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் அது மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Iniyan - chennai,இந்தியா
11-செப்-201314:31:50 IST Report Abuse
Iniyan இந்த வக்கில்கள் தங்கள் பிழைப்புக்காக எபபெர்பெற்ற குற்றவாளிக்கும் வாதடுவர்கள். இதை விட கேவலமான பிழைப்பு வேறு ஒன்றும் இல்லை. மேலும் இந்திய சடட்டமும் ஓட்டை. இந்த பழாய்போன சட்டத்தை தீ இட்டு கொளுத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
11-செப்-201314:19:13 IST Report Abuse
Rangarajan Pg குற்றவாளிகளின் வக்கீல், இந்த சம்பவம் ஏதோ சாதாரண சம்பவம் போலவும். இதை ஊடகங்கள் தான் பெரிது படுத்தி விட்டது போலவும் கூறுகிறாரே. இவரெல்லாம் மனித பிறவியா. இந்த காலத்தில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே. பணம் சம்பாதிக்க இதை போன்ற தீய மனிதர்களுக்காக வாதாடலாமா? இந்த வாதத்தை கேட்டு இந்த கயவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தால் பிறகு அவர் பிறந்தார் இவர் பிறந்தார் என்று காரணம் கூறி அல்லது உலகில் யாருக்குமே இல்லாத நன்னடத்தை இவர்களுக்கு இருக்கிறது என்று காரணம் கூறி விட்டுதலை செய்து விடுவார்கள். அப்படி வெளியே வந்து இவர்கள் என்ன காந்தி மடத்திலா போய் சேர போகிறார்கள்? வேண்டுமானால் இந்த வக்கீலின் வீட்டுக்கே சென்று கதவை உடைத்து உள்ளே சென்றாலும் ஆச்சயபடுவதற்கில்லை. ஆனால் இப்படிப்பட்ட ஆட்களுக்கு அப்படி தான் நடக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Ulagarasan - Kolkatta,இந்தியா
11-செப்-201313:01:14 IST Report Abuse
Ulagarasan மொத்த இந்தியாவே எதிர் பார்க்கிறது தூக்கு தண்டனை தான் ஒரே தீர்வு இந்த கருணையற்ற கொடும் பாவிகள் உலகத்தில் வாழ ஒரு தகுதியும் இல்லை இவர்களை ஒரே நேரத்தில் தூக்கிலிட வேண்டும். அப்போது தான் அந்த பெண் ஆத்மா சாந்தி அடையும்.
Rate this:
Share this comment
Cancel
V Moorthy - Chennai,இந்தியா
11-செப்-201312:48:42 IST Report Abuse
V Moorthy இதுவா பொதுவான பாலியல் குற்றம். இரக்கமற்ற வக்கிர செயல். உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த தெரியாத இவர்கள் மிருகத்தை விட கேவலமானவர்கள். இவர்களுக்கு தரும் தீர்ப்பு மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். தூக்கு தண்டனைதான் சரியான தண்டனை.
Rate this:
Share this comment
Cancel
arun - vellore  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-201312:34:16 IST Report Abuse
arun அந்த வக்கீலோட மகள அப்படி செஞ்சிருந்தா அப்ப அவரோட வாதம் எப்படி இருக்கும் காசுக்காக எதையும் செய்யும் வக்கீல்கலாலதான் தப்புக்கள் அதி்கமாகுது. Dont argue for them pls. They are animals not human beings.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை