Advertisement
விநாயர்சிலை முன் காதலர்கள் திருமணம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

11 செப்
2013
12:40
பதிவு செய்த நாள்
செப் 11,2013 12:35

திருப்பூர்: திருப்பூர் பிச்சம்பாளையத்தில் உள்ள ஒரு காலனியில் ,விநாயகர் ஊர்வலத்திற்காக, சிவசேனா சார்பில் விநாயகர் சிலை‌ வைக்கப்பட்டுள்ளது. இக்காலனியைச் சேர்ந்த சங்கர் (24), நதியா (20) ஆகிய காதல் ஜோடி. தங்களது வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பதாக, சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர்களிடம் கூறினர்.இதையடு்த்து அங்கு வைக்கப்பட்டிருந்த சிலை முன்பாக இருவருக்கும் சிவசேனா கட்சியினர் திருமணம் நடத்தி வைத்து பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagesh Perumal Mutharaiyar - Sembawang,சிங்கப்பூர்
11-செப்-201314:51:36 IST Report Abuse
Nagesh Perumal Mutharaiyar ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடு.. இதில் இது வேறயா..? சிவசேனா காதலுக்கு எதிர்பாச்சே ..? இல்லையா..? ஒரே மாதமென்பதால் தப்பித்தது..
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
11-செப்-201314:13:15 IST Report Abuse
LAX அவ்வை ஷண்முகி படத்துல வர்றாமாதிரியே தாலி கட்டியதும், கண்ணை மூடி சாமி கும்பிட்டு கண்ணைத் திறந்து பார்க்கும்போது புள்ளயாரைக் காணலையா? (சிலையை நகத்தி கொண்டு போயிட்டாங்களா?) எப்படியோ.. வாழ்க வளமுடன்..
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-செப்-201313:17:55 IST Report Abuse
Srinivasan Kannaiya சித்தி புத்தி வினாயகர் உங்களை சிறப்பாக வாழ வைப்பார்..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.