திமுகவில் இணைந்தார் மாஜி அமைச்சர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுகவில் இணைந்தார் மாஜி அமைச்சர்

Updated : செப் 11, 2013 | Added : செப் 11, 2013 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : புதுச்சேரி மதிமுக முன்னாள் அமைச்சர் ந.மணிமாறன் இன்று திமுகவில் இணைந்தார். திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் மணிமாறன் தலைமையில் மதிமுகவினர் மற்றும் அ.தி.மு.க.,வினர் திமுகவில் இணைந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mark - mumbai  ( Posted via: Dinamalar Windows App )
11-செப்-201314:26:21 IST Report Abuse
mark மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கி உயிரை விடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
N R Govind - Coimbatore,இந்தியா
11-செப்-201314:08:14 IST Report Abuse
N R Govind கவிழும் கப்பல் தி மு க வில் சேர்ந்தாலோ இல்லை ஆதரவு தெரிவித்தாலோ அவர்கள் ஒன்று பணத்திற்கு அடிமையாக வேண்டும் அல்லது அவர்கள் அறியாமையாக இருக்க வேண்டும். C B I தி மு க வில் சேருபவர்களையோ அல்லது அதரிப்பவர்களையோ தீவிரமாக கண்காணிக்க வேண்டும். C B I க்கு உச்ச நீதி மன்றம் சுதந்திரம் பெற்று தர வேண்டும். அப்பொழுதுதான் அதிகார வர்கத்தினரை ஒடுக்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
11-செப்-201313:57:13 IST Report Abuse
raghavan ஆள் நடமாட்டமில்லாத கட்சியாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக தெருவில் பிச்சை கேட்டு வந்தால் கூட கட்டி அணைத்து கட்சியில் சேர சொல்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை