மத்திய அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்| Dinamalar

மத்திய அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Updated : செப் 11, 2013 | Added : செப் 11, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீது, மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. கச்சத்தீவு விவகாரத்திலும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மீனவர்கள் பாதுகாப்பு நலச் சங்கம் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை