ஐ.மு.,வின் கவுன்டவுன் துவங்கியது:முலாயம்| Dinamalar

ஐ.மு.,வின் கவுன்டவுன் துவங்கியது:முலாயம்

Updated : செப் 11, 2013 | Added : செப் 11, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆக்ரா : ஆக்ராவில் நடைபெற்று வரும் சமாஜ்வாதி கட்சியின் செயற்க்குழு கூட்டத்தில் பேசி வரும் அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கவுண்டவுன் துவங்கி விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலுக்கு முன் யாருடனும் கூட்டணி கிடையாது எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாதி கட்சி தலைவர் ராம்கோபால் யாதவ், லோக்சபா தேர்தலில் உ.பி.,மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, உத்தரகண்ட், மத்திய பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் போட்டியிடுவது குறித்து கட்சி ஆலோசனை நடத்‌தி வருவதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thangamagan - ????????,இந்தியா
11-செப்-201314:20:48 IST Report Abuse
Thangamagan பணம் பற்றாக்குறை இருக்குமோ
Rate this:
Share this comment
Cancel
Bharathi - bangalore,இந்தியா
11-செப்-201314:19:59 IST Report Abuse
Bharathi இதே பாவ்லா...ரெண்டு பேருமே காட்டுறிங்க.நீங்களும் காங்கிரசும் எப்படி தெரியுமா? தி,மு.க வும் காங்கிரசும் எப்படியோ அப்படிதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை