பாலியல் வழக்கு:தீர்ப்பு ஒத்திவைப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பாலியல் வழக்கு:தீர்ப்பு ஒத்திவைப்பு

Updated : செப் 12, 2013 | Added : செப் 11, 2013 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளான 4 பேரின் தண்டனை குறித்த தீர்ப்பு செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‌செப்டம்பர் 13ம் தேதியன்று பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்தன. இதையடுத்து தண்டனை விபரம் அறிவிக்கப்படலாம் என எதி்ர்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-செப்-201319:46:53 IST Report Abuse
kumaresan.m " என்ன காரணம் என்று குறிப்பிடாமல் சென்றுவிட்டாரே ??? ஒரு வேளை நீதிபதி அவர்கள் ஞாபக மறுதி நோயால் அவத்திபடுகிறாரா ????
Rate this:
Share this comment
Cancel
Kanagasundaram Sakthidasan - chennai,இந்தியா
11-செப்-201318:24:44 IST Report Abuse
Kanagasundaram Sakthidasan இனி அவ்ளோதான் போல இருக்கு ....கோவிந்தா,கோவிந்தா...
Rate this:
Share this comment
Cancel
karuppaiya - singapore  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-201317:00:14 IST Report Abuse
karuppaiya மரண தண்டணை தான் சரியான தீர்ப்பு
Rate this:
Share this comment
Cancel
Mohandhas - singapore,சிங்கப்பூர்
11-செப்-201316:35:26 IST Report Abuse
Mohandhas ஹஹஹ் எப்படி நம்ம நாட்டு நீதிமன்றம்,,,.முருங்கை பிசினும், நம்ம நீதி மன்ற நடவடிக்கையும் ஒன்னு...
Rate this:
Share this comment
Cancel
R.K.Venkatesan,Jambuvanodai,TamilNadu,India - Camp,Arifjan,Kuwait,குவைத்
11-செப்-201316:31:43 IST Report Abuse
R.K.Venkatesan,Jambuvanodai,TamilNadu,India நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தந்த்தவர்கலையா தூக்கில் போடுகிறீர்கள்? ஏன் இந்த தயக்கம். கலாச்சாரத்தின் பிறப்பிடமாக விளங்கும் நம் நாட்டை உலக அரங்கில் தலை குனிவை ஏற்படுத்த செய்த இந்த நால்வரையும் தூக்கில் போடுவதைத்தவிர வேறுவழியில்லை தயங்காது நீதியை நிலைநாட்டுங்கள்.அப்போதுதான் இதுபோன்ற குற்றங்கள் குறைவதற்கான வழி பிறக்கும்.
Rate this:
Share this comment
Cancel
karuppaiya - singapore  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-201316:20:46 IST Report Abuse
karuppaiya பாலியல் பலாத்காரம் செய்ரவங்கள கடுமையா கண்டிக்கனும் கண்டிப்பா மரண தண்டனை தான் கொடுக்கனும் அது தான் சரியான தீர்ப்பு
Rate this:
Share this comment
Cancel
P.GOWRI - Chennai,இந்தியா
11-செப்-201315:46:14 IST Report Abuse
P.GOWRI வர வர நம்ம நீதிதுறையின் மீது நம்பிக்கையே வர மாட்டேன்கிறது
Rate this:
Share this comment
Cancel
மு.கருணாநிதி.BHEL - திருச்சி  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-201315:08:52 IST Report Abuse
மு.கருணாநிதி.BHEL பலாத்கார வழக்குகளுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவரவேண்டும். நாளுக்குநாள் குற்றங்கள் அதி்கரித்து கொண்டே இருக்க காரணம் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதி்ல் பாரபட்சம் நிலவுவதே காரணம். மிகக் கடுமையான சட்டம் குற்றம் செய்யும் எண்ணமே வராத அளவு கொண்டுவரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
செங்குட்டுவன் - சிங்கப்பூர்  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-201314:51:10 IST Report Abuse
செங்குட்டுவன் நீதி்பதி் தண்டனை கொடுக்க வேண்டாம் என்று நினக்க வில்ல யா நி
Rate this:
Share this comment
Cancel
Smart - India,இந்தியா
11-செப்-201314:41:49 IST Report Abuse
Smart நல்ல நீதிபதி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை