மதுரையில் 21 பவுன் நகை கொள்ளை| Dinamalar

மதுரையில் 21 பவுன் நகை கொள்ளை

Updated : செப் 11, 2013 | Added : செப் 11, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை : மதுரை திருநகர், மகாலட்சுமி காலனியைச் சேர்ந்தவர் தாண்டவமூர்த்தி(68). இவர் கடந்த 9ம் தேதியன்று குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றுள்ளார். இன்று காலை திரும்பி வந்த பார்த்த போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 21 சவரன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் பணம் ஆகியன கொள்ளையடிக்கப்பட்டிருந்நத அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இந்த ‌கொள்ளை சம்பவம் குறித்து திருநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை