சவுதாலா மனு தள்ளுபடி| Dinamalar

சவுதாலா மனு தள்ளுபடி

Updated : செப் 11, 2013 | Added : செப் 11, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் வழங்கப்பட்ட ஜாமினை நீட்டிக்க வேண்டும் என அரியானா முன்னாள் முதல்வர் ஓ.பி.சவுதாலா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். 23-ம் தேதிக்குள் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை