Advertisement
காஸ் சிலிண்டர் வெடித்து வீடு சேதம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

23 செப்
2013
18:34
பதிவு செய்த நாள்
செப் 23,2013 18:25

நாகர்கோவில்: காஸ் சிலிண்டர் வெடித்ததில் டாக்டரின் வீடு முழுமையாக சேதம் அடைந்தது. நாகர்கோவில் புதுக்குடியிருப்பு ரேச்சல் தெருவில் வசிப்பவர் ஜோசப் ஆபிரகாம். இவரது மனைவி ரேச்சல். இருவரும் டாக்டர்கள். இவர்கள் வீடு பழமையான ஓட்டு வீடு ஆகும். இன்று காலையில் இருவரும் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டனர். காலை 11 மணிக்கு இவர்களது வீட்டிலிருந்து குண்டு வெடித்தது போல் சத்தம் கேட்டது. தொடர்ந்து புகை மண்டலம் ஏற்பட்டு தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். வீட்டில் சமையல் செய்யும் பெண் விறகு அடுப்பில் தீயை அணைக்காமல் சென்றதால் கனல் பறந்து சிலிண்டரில் விழுந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தின் வீட்டின் மேற்கூரைகளும், பக்கவாட்டு சுவர்களும் இடிந்து விழுந்தது. வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.