வலை வீசி...| Dinamalar

வலை வீசி...

Updated : செப் 29, 2013 | Added : செப் 29, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பெற்றோருக்கு பயந்து காதலை விட்ட காலம் போய்
பெட்ரோலுக்கு பயந்து காதலை விடுகின்றனர் இளைஞர்கள்!
www.facebook.com/pushpa.gandhi
பசங்க லவ் பண்ணும்போது: "என்ன பொண்ணுடா... அவ!'
காதல் தோற்கும்போது: "பொண்ணாடா... அவ!'
...திஸ் இஸ் மெடிக்கல் மிராக்கில்

www.facebook.com/lingam.kumar

ஓடினேன்... ஓடி-னேன்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்...
ஆதார் கார்டு கேட்டாங்க, திரும்ப வந்துட்டேன்!
www.facebook.com/selva raja
பாடல்: உன்னை தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே!


விருப்பம்: இந்த பாடலை, நடிகர் சல்மான் கானுக்கு "டெடிக்கேட்' செய்யுங்க!

www.facebook.com/viji vijimnm

நண்பன் 1: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே... நண்பனே..
நண்பன் 2: கடனை மறந்துருப்பான்னு பார்த்தா, மறக்கமாட்டான் போலீயே...
www.facebook.com/vijay Mnm
துரைசிங்கம்: ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் பாக்குறீயா... பாக்குறீயா...

மயில்வாகனன்: அப்புறம் எதுக்கு தராசு, இவனையே எடை மிஷினா பயன்படுத்துங்கடா...
www.facebook.com/kalanji king

எங்களை தொடர... facebook.com/dmrmadura


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X