நரேந்திர மோடியுடன் பால் தினகரன் சந்திப்பு| Dinamalar

நரேந்திர மோடியுடன் பால் தினகரன் சந்திப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
நரேந்திர மோடியுடன் பால் தினகரன் சந்திப்பு

ஆமதாபாத்: குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை, பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் சந்தித்தார். காந்தி நகரில் உள்ள மோடியின் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது தேசிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோடியின் நலனுக்காகவும், குஜராத் மக்களுக்காகவும் பால் தினகரன் சிறப்பு பிரார்த்தனைகளை செய்தார். இந்த சந்திப்பின் போது, கல்வி, ஆன்மிகம் மற்றும் சமூக சேவையில் பால் தினகரன் ஆற்றி வரும் சேவைகளை மோடி வெகுவாக பாராட்டினார்.

Advertisement

மேலும் புதிய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Armstrong samuel - Tuticorin,இந்தியா
12-அக்-201309:46:27 IST Report Abuse
R.Armstrong samuel சேவை என்ற சொல்லுக்கு அவமானம்
Rate this:
Share this comment
Cancel
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
12-அக்-201306:08:36 IST Report Abuse
Ajaykumar இவனுக்கு அங்க என்ன வேலை?
Rate this:
Share this comment
Cancel
SURESH SUBBU - Delhi,இந்தியா
12-அக்-201304:54:23 IST Report Abuse
SURESH SUBBU மோடி வந்த பிறகு இவர்களின் மத மாற்ற திற்கு தடை வரும்... அதனால் இப்பவே ஒரு ...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-அக்-201300:43:29 IST Report Abuse
Nallavan Nallavan சுத்த வீரனின் கருத்து அருமை ..... தவிர முற்றிலும் உண்மை .....
Rate this:
Share this comment
Cancel
Sutha - chennai,இந்தியா
11-அக்-201321:51:05 IST Report Abuse
Sutha இவர் நடத்தி வரும் மத சம்பத்தப்பட்ட நிருவனத்திர்க்கு வெளி நாடுகளிருந்து வருடத்திற்கு கோடிகணக்கில் பணம் வருகிறது இதன் மூலம் மத மாற்றங்களும்,சொத்து சேர்த்தலும் நடந்து வருகிறது.எனவே மோடி பிரதமர் அனால் இவருக்கு இடைஞ்சல் வராமல் பாதுகாக்கவே இந்த சந்திப்பு.இதற்கு முன்னாள் பிஜேபி அரசு இருக்கும்போதும், இதேபோலஇவருடைய அப்பா போயி சங்கரசியாரிடம் போயி ஆசி வாங்கிவிட்டு டெல்லியில் போயி பார்க்க வேண்டியவர்களை போயி பார்த்தார்.மற்றபடி இவர் சொல்லி யாரும் மோடிக்கு ஒட்டு போட போவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Chenduraan - kayalpattanam,இந்தியா
11-அக்-201321:44:16 IST Report Abuse
Chenduraan நல்ல அரசியல் தலைவருடன் நல்ல மத வியாபாரியின் சந்திப்பு
Rate this:
Share this comment
SURESH SUBBU - Delhi,இந்தியா
12-அக்-201304:58:33 IST Report Abuse
SURESH SUBBUஇவர்கள் யார் என்பது மோடிக்கு தெரியாமலா இருக்கும்.......
Rate this:
Share this comment
Cancel
balakumaran - chennai,இந்தியா
11-அக்-201321:03:59 IST Report Abuse
balakumaran கிராமத்து பழமொழி ஒன்று, ஆட்ட கடுச்சு மாட்ட கடுச்சு கடைசியில் .................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.