வலை வீசி...| Dinamalar

வலை வீசி...

Updated : அக் 13, 2013 | Added : அக் 13, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பேஸ்புக் என்ற பெயர் எப்படி வந்தது...? ஆழமாக ஆராய்ச்சி செய்து யோசித்து, கற்பனை குதிரை மேல் கல்லை விட்டு எறிந்த போது சிக்கியது விடை. அதாவது நம்மூர் இளைஞர்களிடம் படிக்க புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொன்னால், இரண்டு வரி படித்துவிட்டு, புத்தகத்தை முகத்தின் மேல் போட்டு தூங்கிவிடுவார்கள். யாரோ ஒரு வெளிநாட்டுகாரர் இதை பார்த்துவிட்டு ஆரம்பித்தது தான் "பேஸ்புக்'. அப்படினு நாங்க சொல்லல "ஹிஸ்ட்ரி' சொல்லுது. அப்படிபட்ட பேஸ்புக்கில், சில நாட்களுக்கு முன் நாங்கள் வீசிய வலையை, இன்னும் இழுத்து கரை சேர்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு நகைச்சுவை மீன்கள் பல சிக்கிவிட்டன. அந்த மீன்களை சுட்டு சுவைக்க நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா?! மோடி பிரதமரானால் இந்தியா பல துண்டுகளாக உடையும்- தா.பாண்டியன்.
www.facebook.com/balamaxi



அப்போ, எங்க ஊரு உசிலம்பட்டி தனியா கிடைச்சுரும்ல பாஸ்.


பெட்ரோல் விலை குறையும்- வீரப்ப மொய்லி


www.facebook.com/stalinpdoss :


எங்க, ஈரான்லயா ? இல்லை ஈராக்லயா ?!


கொலைகாரன் கூட கூட்டு வச்சிருந்தாலும் பரவாயில்லை, "லவ்' பண்றவனுங்க கூட மட்டும் சகவாசம் வச்சுக்கவே கூடாது.


www.facebook.com/thirukumaran:


"அம்புட்டு பயத்தை காமிச்சுட்டாங்டா. பரமா'


செப்.,26 மன்மோகன் பிறந்த தினம்.


www.facebook.com/suraasn babu


"ரோபோ மேனுபேக்சரிங் டேன்னு' சொல்லுங்க.


அவசரமா ரத்தம் தேவைன்னு ஸ்டேட்டஸ் போட்டா, அதுல வந்து குட் -மார்னிங் சொல்லுறாய்ங்க. இந்த பேஸ்புக் பெருச்சாளிங்கள என்ன செய்றது "மை லார்டு'.


www.facebook.com/vikramseshathiri:


எலி மருந்து வைச்சு கொல்லுங்க எசமா.


அமெரிக்க அதிபர் தேர்தலில், விண்வெளியிலிருந்து ஓட்டு போட்டாராம் சுனிதா வில்லியம்ஸ்.


www.facebook.com/jeyanth prabhakar:


இது என்ன பெரிய விஷயம், எங்க ஊர்ல செத்து போனவங்களே ஓட்டு போடுவாங்க.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X