கத்திமுனையில் பணம் பறிப்பு: அ.தி.மு.க., பிரமுகர் கைது
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

நாகப்பட்டினம் : நாகையில், வியாபாரியிடம் கத்திமுனையில் பணத்தைப் பறித்த, அ.தி.மு.க., பிரமுகரை, போலீசார் கைது செய்தனர்.நாகையைச் சேர்ந்த, சபரிநாதன், 28; கட்டுமானப் பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளார். நேற்று இரவு, கடையை அடைக்கும் நேரத்தில், பொருட்கள் விலை கேட்பது போல் வந்த, ஐந்து பேர் கொண்ட கும்பல், சபரிநாதன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, கல்லாவில் இருந்த, 5,000 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை பறித்து சென்றது.சபரிநாதன், எஸ்.பி.,க்கு போனில் தகவல் தெரிவித்தார். தனிப்படை போலீசார், தேவன்குடியைச் சேர்ந்த, பஞ்சாயத்து முன்னாள் தலைவரும், அ.தி.மு.க., பிரமுகருமான சிவகுமார், 40, தலைமையில், கொள்ளையடித்த ஐந்து பேரையும் கைது செய்தனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kanal - Chennai,இந்தியா
21-நவ-201307:35:51 IST Report Abuse
Kanal இதில் என்ன ஆச்சரியம்? அதிமுகவினரின் இயல்பு குணம் இது. ஊழல் அரசியல் செய்வதில் கைதேர்ந்தவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
21-நவ-201307:12:08 IST Report Abuse
kumaresan.m " இவரை நன்றாக விசாரியுங்கள் இவரின் ஆட்சி காலத்தில் பல ஊழல்கள் செய்து இருக்க கூடும்
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
21-நவ-201307:11:13 IST Report Abuse
kumaresan.m " அதிமுகா வின் கட்சியின் மேல் இடத்திற்கு எனக்கும் பல திறமைகள் உள்ளது எனவே MLA சீட் கொடுங்கள் என்று இதன் மூலம் தெரிவித்து கொள்கிறார்
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
21-நவ-201307:09:56 IST Report Abuse
kumaresan.m " ஒரு வேலை தேர்தல் முன்விரோதமாக கூட இருக்கலாம் அல்லவா ???
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
21-நவ-201307:09:20 IST Report Abuse
kumaresan.m " முன்பு எல்லாம் மக்கள் பணத்தை மறைமுகமாக கொள்ளை அடித்தார்கள் இப்பொழுது நேரடியாக களத்தில் இறங்கி விட்டார்கள் .....என்னே ஒரு வளர்ச்சி ....தமிழ்நாடு வளர்கிறது. அதைவிட ஒளிர்கிறது என்று சொன்னால் மிகையல்ல
Rate this:
Share this comment
Cancel
VINOD - GOA,இந்தியா
21-நவ-201306:29:31 IST Report Abuse
VINOD இது கழக கொள்ளை முன்னேற்ற கழகம்
Rate this:
Share this comment
Cancel
periasamy - Doha,கத்தார்
20-நவ-201321:47:35 IST Report Abuse
periasamy அடுத்த எலெக்செனில் செய்ச்சு மந்த்ரியாயி தமிழ்நாடுமுழுவதிலும் குழு அமைத்து திருடுவான்
Rate this:
Share this comment
Cancel
தங்கவேல் - காத்தான் சாவடி ,இந்தியா
20-நவ-201321:47:20 IST Report Abuse
தங்கவேல்  துணிச்சல்... கடைக் காரருக்கு பாதுகாப்பு அளிக்கத் தவறக் கூடாது...
Rate this:
Share this comment
Cancel
தில்லைவிளாகம் குணசேகரன் - முத்துப்பேட்டை  ( Posted via: Dinamalar Android App )
20-நவ-201321:16:19 IST Report Abuse
தில்லைவிளாகம் குணசேகரன் இதையே தி்.மு.கவோ,பா.ம.வோ செய்தி்ருந்தா இந்நேரம் கலெக்டர் குண்டர் சட்டத்தி்ல் போட்டதா அம்மா TVல FLASH NEWS ஒடும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்