Advertisement
சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 டிச
2013
04:34

ராசிபுரம்: ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நடராஜ ஸ்வாமிக்கு, மகா அபிஷேகம் நடந்தது. ஆயிர வைசியர் சமூகம் மற்றும் ராஜ ராஜேஸ்வரி மகளிர் சங்கம் சார்பில், கைலாசநாதர் மற்றும் தர்மசம்வர்த்தினிக்கு, வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது.
அதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில், ஸ்வாமிகள், பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து, சிவகாமி அம்பாள் சமேத நடராஜ ஸ்வாமிக்கு, ஆருத்ரா மகா அபிஷேகம் நடந்தது. ஆருத்ரா மகா தரிசனத்திற்காக, திருவாதிரை விரதம் இருந்த பக்தர்கள், ஸ்வாமியை தரிசித்தனர்.
* மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில், நாமக்கல் ஏகாம்பரேஸ்வரர் கோவில், வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வரர், திருச்செங்கோடு கைலாசநாதர் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில், சிங்களாந்தபுரம் காசிவிஸ்வநாதர் கோவில், கொல்லிமலை அரப்பளீஸ்வர் கோவில், ப.வேலூர் காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில், ஆருத்ரா தரிசனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, நடராஜர் சமேத சிவகாமசுந்தரியை வழிபட்டுச் சென்றனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.