ஆர்.வேதவல்லி வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி| Dinamalar

ஆர்.வேதவல்லி வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி

Added : டிச 23, 2013
Advertisement
ஆர்.வேதவல்லி வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி

சென்னை: சென்னை மியுசிக் அகடமியில் 87 ம் ஆண்டு இசை விழா நடைபெற்று வருகிறது. இதில் சங்கீத கலாநிதி ஆர்.வேதவல்லி வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement