நாகேஸ்வர ராவ் மறைவு: ஜெயலலிதா இரங்கல் - Jayalalitha | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாகேஸ்வர ராவ் மறைவு: ஜெ., இரங்கல்

Updated : ஜன 22, 2014 | Added : ஜன 22, 2014 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் (91), உடலநலக்குறைவால் ஐதராபாத்தில் காலமானார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அழியா புகழ் பெற்றவர் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ்.அவரின் இறப்பு நாட்டின் திரை உலகிற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு, இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். மேலும் தனது முதல் தெலுங்கு படத்தில் நாகேஸ்வரராவுடன் நடித்ததையும் நினைவு கூர்ந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
22-ஜன-201416:54:16 IST Report Abuse
s.maria alphonse pandian தேர்தல் நேரத்தில் இறந்தால்தான் இரங்கல் எல்லாம்...கவிஞர் வாலிக்கு இது தெரியாமல் போயிற்று....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X