தாய்லாந்தில் அவசர நிலை அமல்| Dinamalar

தாய்லாந்தில் அவசர நிலை அமல்

Added : ஜன 23, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பாங்காக்:தாய்லாந்து முன்னாள் பிரதமர், தக் ஷின் ஷினவத்ரா. இவரது தங்கை, யிங்லக், தற்போது, தாய்லாந்து பிரதமராக உள்ளார். இவரது ஆட்சி, தக் ஷின் ஷினவத்ராவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக, எதிர்க்கட்சியினர், புகார் தெரிவித்துள்ளனர். தொடர் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறையில், இதுவரை, ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். நிலைமையை கட்டுப்படுத்த, பிரதமர், யிங்லக், அவசரநிலையை அமல்படுத்தியுள்ளார்.எனினும், "அரசின் இந்த உத்தரவை மதிக்கப்போவதில்லை, பிரதமர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்' என, போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X