ரெய்னா, இஷாந்த் நீக்கம் - யுவராஜ்க்கு வாய்ப்பு | ரெய்னா, இஷாந்த் நீக்கம் - யுவராஜ்க்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரெய்னா, இஷாந்த் நீக்கம் - யுவராஜ்க்கு வாய்ப்பு

Added : பிப் 11, 2014 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெங்களூரு : டுவென்டி-20 உலககோப்பை கிரிக்கெட் மற்றும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கான இந்திய அணி பெங்களூருவில் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் இஷாந்த் சர்மா இரண்டு போட்டிகளிலுமே நீக்கப்பட்டுள்ளார். ஆசிய கோப்பை அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா நீக்கப்பட்டுள்ளார். அதேசமயம் டுவென்டி-20 உலககோப்பை கிரிக்கெட் அணியில் யுவராஜ் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆசிய கோப்பை இந்திய அணி விபரம் வருமாறு : தோனி(கேப்டன்), ஷிகர் தவான், ஹோக்லி, ரோகித் சர்மா, புஜாரா, அம்பதி ராயுடு, ரஹானே, ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், முகமது சமி, வருண் ஆரோன், பின்னி, அமித் மிஸ்ரா, ஈஸ்வர் பாண்டே.

டுவென்டி-20 உலககோப்பை அணி விபரம் வருமாறு : தோனி(கேப்டன்), ஷிகர் தவான், ஹோக்லி, ரோகித் சர்மா, யுவராஜ் சிங், ரஹானே, ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், முகமது சமி, வருண் ஆரோன், பின்னி, அமித் மிஸ்ரா, ஈஸ்வர் பாண்டே, மொகித் சர்மா.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittal Anand - Chennai,இந்தியா
11-பிப்-201420:38:39 IST Report Abuse
Vittal Anand ரைனா நீக்கப்பட்டது தவறு. இஷாந்த்துக்கு பலவீனமே அவரது பொருத்தமில்லாத முடி தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை