வி.சி., கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வி.சி., கூட்டம்

Added : மார் 01, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆண்டிபட்டி:விடுதலை சிறுத்தைகள் கட்சி, செயல்வீரர்கள் கூட்டம் ஒக்கரைப்பட்டியில் நடந்தது. கிளை செயலாளர் முத்தையா தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் தண்டீஸ்வரன் முன்னிலை வகித்தார். இளஞ்சிறுத்தைகள் மாவட்ட துணை அமைப்பாளர் குழந்தைராஜ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துராமன், ஒன்றிய துணைச்செயலாளர் சின்னச்சாமி, செயற்குழு உறுப்பினர் நாகேந்திரன் உட்பட பலர் பேசினர். ஒக்கரைப்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்துவது, உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பழனிவேல்ராஜ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை