நாங்க பேசலாமா?| Dinamalar

நாங்க பேசலாமா?

Added : மார் 08, 2014 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நாங்க பேசலாமா?

சூரியசக்தியை அதிகமாக பயன்படுத்துறாங்க. தொழில் வளர்ச்சியில முன்னேறியிருக்காங்க. வேலைவாய்ப்புகள் நிறைய உருவாக்கப்பட்டிருக்கு'ன்னு, குஜராத்தோட வளர்ச்சியைப் பத்தி எல்லாரும் சொல்றாங்க. அந்தமாதிரி இந்தியா முழுக்க மாறினா நல்லதுதானே!
இந்துமதி (18) இளங்கலை மாணவி

அரசியலை பத்தி அவ்வளவா தெரியாது.

'மீடியா'க்கள் சொல்றதை வைச்சுதான், அரசியலைப் புரிஞ்சுக்குறேன். நாட்டுக்கு தலைமை ஏற்குற பிரதமர், பொம்மை மாதிரி இருக்கக்கூடாது. செயல்படணும். அதனால 'மீடியா மேன்' மோடிக்குத்தான் என் ஆதரவு!

சூர்யபிரகாஷ் (18) இளங்கலை மாணவர்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TSRSethu - Coimbatore,இந்தியா
16-மார்-201420:05:46 IST Report Abuse
TSRSethu இழப்பதற்கு ஏதும் இல்லை... ஒருமுறை மோடிக்குதான் வாய்ப்பை கொடுத்து பார்ப்போமே..இப்போது இருப்பதை விட மோசமாகவா ஆகிவிட போகின்றது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X