முதல் குரல்| Dinamalar

முதல் குரல்

Added : மார் 11, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
முதல் குரல்

கூட்டணி ஆட்சின்னாலே, கண்டிப்பா ஊழல் இருக்கும். மத்தியில, தனிப்பெரும்பான்மையோட ஆட்சி அமையணும். அப்பதான் ஊழல் குறையும். இப்போதைக்கு இந்தியாவுக்கு ஒரு மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை மோடியாலதான் கொடுக்க முடியும்!
என். ரகுநாத், இளங்கலை மாணவர், சென்னை

பொறுப்புள்ள எதிர்க்கட்சியா மக்கள் நலனுக்காக தே.மு.தி.க., என்ன பண்ணிஇருக்கு? எத்தனை தடவை விஜயகாந்த் சட்டமன்றத்துக்கு போயிருக்காரு? இந்தசூழல்ல, தே.மு.தி.க.,வை, எந்த நம்பிக்கையில பா.ஜ., கூட்டணி சேர்த்திருக்குன்னு புரியலை!

வெங்கட்ராகவன், இளங்கலை மாணவர், சென்னை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X