தேர்தல் கவிதை| Dinamalar

தேர்தல் கவிதை

Added : மார் 11, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

'வேண்டாம் இனி இலவசம்'
தினசரி போடுவார் வேஷம்


தொடரும் அவலம் இலவசம்!


இதுவா நறுமணம் வீசும்?


சேற்றைத்தானே பூசும்!


எலியை இழுக்கும் வாசம்


பொறியில் சிக்கினால் நாசம்


வேண்டாம் இனி, இலவசம்


வரிப்பணம் வீண், இது நிஜம்


தன்மானம் இன்று நம் வசம்


மறந்தால் வருங்காலம் ஏசும்


நாட்டு நலனே, நம் சுவாசம்


காப்போம் நம் பாரத தேசம்.

- ஏ.வி.ராமநாதன், தி.நகர், சென்னை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X