மக்கள் குரல்| Dinamalar

மக்கள் குரல்

Added : மார் 11, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மக்கள் குரல்

ஆட்சி மாற்றம் தேவை என்பது, அனைவரின் எதிர்பார்ப்பு. அதேநேரம் நிலையான அரசு அமைய வேண்டும். கூட்டணி கட்சிகளை நம்பி, ஆட்சி நடத்தினால், ஊழல் ஆட்சியே நடக்கும். ஓட்டுப் போடாமல் விடுவதால், நல்ல அரசியல்வாதிகளை இழக்கிறோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். மூன்றாவது அணி என்பது, தேவையற்ற ஒன்று.
குமாரராஜா, செயலர், நலச்சங்கங்களின் கூட்டமைப்பு, வேளச்சேரி, சென்னை

பா.ஜ., தவிர அனைத்து கட்சிகளும், விருப்ப மனுக்கள் பெற கட்டணம் வசூலித்தன. அப்படி இருக்கையில், இவர்கள் எப்படி ஊழலை ஒழிப்பர். முதலில் கட்சியில் உள்ள குறைபாடுகளை களைந்தால் மட்டுமே, மக்கள் எதிர்பார்க்கும் ஊழலற்ற ஆட்சியை தரமுடியும். இனிவரும் காலங்களில், அரசியல் கட்சிகளிடம் ஏமாற, பொதுமக்கள் தயாராக இல்லை.

ஆண்ட்ரூ தம்பா, தலைவர், திருவள்ளுவர் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், எண்ணூர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X