பா.ஜ.,வின் பிரசார வாசகம்: 'அப்கி பார் - மோடி சர்கார்'| Dinamalar

பா.ஜ.,வின் பிரசார வாசகம்: 'அப்கி பார் - மோடி சர்கார்'

Added : மார் 11, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நரேந்திர மோடியின் தலைமையில், குஜராத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி, 'அப்கி பார் - மோடி சர்கார்' என்ற பிரசார வாசகத்தை பயன்படுத்தி, பா.ஜ.,வினர் ரத யாத்திரை துவக்கியுள்ளனர். கடந்த, 1998 தேர்தலில், அப்போதைய பிரதமர் வேட்பாளர், வாஜ்பாயின் பெருமைகளை கூறும் வகையில், அப்கி பாரி - அடல் பிகாரி (இம்முறை வாஜ்பாய்க்கே) என்ற வாசகத்தை பயன்படுத்தியது போல், இந்த முறை, மோடியை முன்னிலைப்படுத்தும், 'அப்கி பார் - மோடி சர்கார்' (இந்த முறை மோடியின் அரசாங்கம்) என்ற, வாசகம் பா.ஜ.,வினரிடையே பிரசித்தி பெற்றுள்ளது. முந்தைய, 'இந்தியா ஒளிர்கிறது' என்ற, வாசகம் போணியாகவில்லை என்பதால், இந்த முயற்சியா?

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X