தீர்ப்பு| Dinamalar

தீர்ப்பு

Added : மார் 15, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தொகுதியில் தேர்தல் திருவிழாதெருத் தெருவாய் பண உலா


வாக்குறுதிகளின் திறப்பு விழா


ஓட்டு பதிவானதும் நிறைவு விழா!


ஒரு மாத உற்சவம்


மக்களுக்கோ பண அதிரசம்


மந்திரியும் வரும் அனுபவம்


ஓட்டு பதிவோடு போகும் அதிசயம்!


சாலைகள் பளபளக்கும்


நாற்றமற்று மினுமினுக்கும்


கூவம் கூட மணமணக்கும்


தேர்தலானதும் நாறிப் போகும் !


'ரேஷன்' அரிசியிலும் தரமிருக்கும்


விலைவாசியோ குறைந்திருக்கும்


சலுகை சுனாமியே அடித்திருக்கும்


ஓட்டு போட்டதும் தொலைந்துவிடும்


நல்லதே நடக்கும் நாளை என்றெண்ணி

ஜனநாயகத்தை காத்திடுவீர்

ச.பிரசன்னா, எழும்பூர், சென்னை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X