சிங்கப்பூர் கலவரம்: இந்தியருக்கு 18 வாரம் சிறை| Dinamalar

சிங்கப்பூர் கலவரம்: இந்தியருக்கு 18 வாரம் சிறை

Added : ஏப் 02, 2014 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றொரு இந்தியரான கிருஷ்ணன் சரவணனுக்கு நேற்று 18 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்த அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. தற்போது அவர் மீதான குற்றச்சாட்டு குறைக்கப்பட்டதால் அவருக்கு 18 வாரம் சிறை தண்டனை அளிக்கப்பட்டது.மேலும், அவர் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்த நாள்களும் தண்டனை காலத்தில் இருந்து கழிக்கப்படும்.முன்னதாக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கு 15 முதல் 18 வாரங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட மீதமுள்ள 19 பேரின் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tiruvannamalai Kulasekaran - AUSTRALIA  ( Posted via: Dinamalar Android App )
02-ஏப்-201405:53:23 IST Report Abuse
Tiruvannamalai  Kulasekaran ஓ சிங்கப்பூர் தண்டனையில் பிரம்படி கூட உண்டா அங்கு எந்த மனித உரிமை கமிசனும் இல்லையா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X