44 Indians shortlisted for one-way trip to Mars | செவ்வாய் பயணத்திற்கு 44 இந்தியர்கள் முதற்கட்ட தேர்வு| Dinamalar

செவ்வாய் பயணத்திற்கு 44 இந்தியர்கள் முதற்கட்ட தேர்வு

Added : மே 08, 2014 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

லண்டன் : செவ்வாய் கிரகத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளவர்களில் முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தொண்டு நிறுவனம், 2024ம் ஆண்டில், செவ்வாய் கிரகத்திற்கு, மனிதர்களை சுற்றுப்பயணத்திற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் பயணம் செய்ய விண்ணப்பித்தவர்களில் முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 705 பேர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முதற்கட்ட பட்டியலில், 17 பெண்கள் உள்ளிட்ட 44 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த முதற்கட்டதேர்வில், 140 நாடுகளிலிருந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TIRUVANNAMALAI kulasekaran - AUSTRALIA  ( Posted via: Dinamalar Android App )
09-மே-201405:38:18 IST Report Abuse
TIRUVANNAMALAI kulasekaran ஒன்வே வா... மலேசிய விமானம் போல செவ்வாய் சென்று தங்கிவிடபோகிறது, பூமிக்கு தி்ரும்பாமல்.
Rate this:
Share this comment
Cancel
nadunilai MOKI - Chennai  ( Posted via: Dinamalar Android App )
08-மே-201423:51:34 IST Report Abuse
nadunilai MOKI 44 ம் நமக்கேவா?
Rate this:
Share this comment
Cancel
vivek - karur  ( Posted via: Dinamalar Android App )
08-மே-201422:01:07 IST Report Abuse
vivek இந்தியா ஏழை நாடு!!!!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X