விடுதலை புலிகள் மீதான தடை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பு| Dinamalar

விடுதலை புலிகள் மீதான தடை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

Added : மே 16, 2014 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ், 1991ல், தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில், விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து, விடுதலைப் புலிகள் அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவித்த மத்திய அரசு, அந்த அமைப்புக்கு தடை விதித்தது. அப்போதிருந்து, இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீட்டிப்பதாக, மத்திய அரசு சார்பில், நேற்று அறிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
16-மே-201423:05:42 IST Report Abuse
K.Sugavanam மோடி இதுக்கு என்ன சொல்றாரு????
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
17-மே-201401:35:17 IST Report Abuse
sankarமோடி இன்னும் பதவி ஏற்கவில்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X