5.67 lakh vote for nota | தமிழகத்தில் 'நோட்டா'விற்கு 5.67 லட்சம் ஓட்டுகள் பதிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 'நோட்டா'விற்கு 5.67 லட்சம் ஓட்டுகள் பதிவு

Added : மே 17, 2014 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தமிழகத்தில் 'நோட்டா'விற்கு 5.67 லட்சம் ஓட்டுகள் பதிவு

சென்னை:தமிழகத்தில், அனைத்து தொகுதிகளிலும், 'நோட்டா'விற்கு அதிக ஓட்டுகள் பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் முதன் முறையாக, தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் ஓட்டுப்போட விரும்பாதவர்கள், 'ஓட்டளிக்க விரும்பவில்லை' என்பதை தெரிவிப்பதற்காக, இயந்திரத்தின் கடைசி பட்டன், 'நோட்டா' பட்டனாக அறிவிக்கப்பட்டது. அனைத்து தொகுதிகளிலும், ஏராளமானோர் 'நோட்டா' பட்டனை அழுத்தி உள்ளனர். அதிகபட்சமாக நீலகிரி(தனி) தொகுதியில், 46 ஆயிரம் பேர், நோட்டாவிற்கு ஓட்டு போட்டுள்ளனர்.

ஒவ்வொரு தொகுதியிலும், 'நோட்டோ' பட்டன் அழுத்தியவர்கள் விபரம்:
திருவள்ளூர்23,598;
வட சென்னை13,987;
தென் சென்னை20,229;
மத்திய சென்னை21,933;
ஸ்ரீபெரும்புதுார்27,676;
காஞ்சிபுரம் 17,736;
அரக்கோணம் 10,370;
வேலுார்7,100;
கிருஷ்ணகிரி 13,250;
தர்மபுரி12,385;
திருவண்ணாமலை9,595;
ஆரணி9,304;
விழுப்புரம்11,440;
சேலம்20,336;
நாமக்கல்16,002;
ஈரோடு16,204;
கள்ளக்குறிச்சி10,901;
திருப்பூர்13,941;
நீலகிரி46,559;
கோவை17,428; .
பொள்ளாச்சி 12,908;
திண்டுக்கல்10,591;
கரூர்13,763;
திருச்சி22,848;
பெரம்பலுார்11,605;
கடலுார்10,338;
சிதம்பரம்12,138;
மயிலாடுதுறை12,932;
நாகப்பட்டினம்15,662;
தஞ்சாவூர்12,218;
சிவகங்கை6,702;
மதுரை 14,963;
தேனி10,312;
விருதுநகர்12,225;
ராமநாதபுரம்6,279;
துாத்துக்குடி11,447;
தென்காசி14,492;
திருநெல்வேலி12,893;
கன்னியாகுமரி4,150.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sobusekaran - Sinagpore,இந்தியா
17-மே-201413:12:28 IST Report Abuse
sobusekaran டாஸ்மாக்கை ஒழிக்க விரும்பாத கட்சிகளை எதிர்த்து நோட்டா வை அமுக்கினர்
Rate this:
Share this comment
Cancel
Gothandapani Balavelusami - Chennai,இந்தியா
17-மே-201411:59:40 IST Report Abuse
Gothandapani Balavelusami இனி அது வாக்கு பதிவு இயந்திரமா? கருத்துபதிவு இயந்திரமா? தேர்தல் என்பதை தேர்வுகள் என்று ஆக்கிட செய்துள்ள சூழ்ச்சியாகும்.வரும் காலங்களில் எம் எல் எ ,எம் .பி அமைச்சர் ஆவதற்கு பொது தேர்தலை தவிர்த்து பொது தேர்வுகளை நடத்திடும்படி இது நம்மை கொண்டு செல்லும் .
Rate this:
Share this comment
Cancel
jayaraj - Coimbatore,இந்தியா
17-மே-201408:56:35 IST Report Abuse
jayaraj நீலகிரியில் நோட்டவுக்கு 46,559.....பிஜேபி நின்றிருந்தால்....இதில் ஒரு பாதி சுமார் 25000 ஒட்டு பிஜேபிக்கு கிடைத்திருக்கலாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X