Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News
Advertisement
Advertisement
-குழந்தை இலக்கியங்களுக்கு  நூலகங்களில் இடம் கிடைக்குமா?
-குழந்தை இலக்கியங்களுக்கு நூலகங்களில் இடம் கிடைக்குமா?
ஜனவரி 20,2015

ஆன்மிகம், வரலாறு, அறிவியல், கணிதம் என, எல்லாவற்றையும், கதைகள் மூலம், குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கியமானவர், குழந்தை இலக்கிய எழுத்தாளர் ஆர்.பொன்னம்மாள். கடவுளின் கருணை, மகாபாரதம், மரியாதைராமன், தெனாலிராமன் கதைகள், ...

  • புத்தகம் வாசித்தால் சிறகு முளைக்கும்! மாணவர்களின் மகிழ்ச்சி அனுபவம்

    ஜனவரி 20,2015

    புத்தக கண்காட்சியில், கடந்த ௧௨ நாட்களும் கூட்டம் நிரம்பி வழிந்தது. நேற்று, காலையிலேயே வந்து, வரிசையில் காத்திருந்து, அரங்கில் நுழைந்தவர்களில், பெரும்பாலானோர் பள்ளி, கல்லுாரி மாணவர்கள். அவர்களில், 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் அதிகம்.அவர்களிடம் பேசியதில் இருந்து... முருகவல்லி, 6ம் வகுப்பு மாணவி, ...

    மேலும்

  • குழந்தைகளுக்காக இயங்கும் 'கதை சொல்றோம் வாங்க'

    1

    ஜனவரி 20,2015

    குழந்தைகளை மையமாக வைத்து, வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும், கதை சொல்லிகளாக மாற்றவும் துவங்கப்பட்டுள்ள அமைப்பு, 'கதை சொல்றோம் வாங்க'. இதுகுறித்து, அதன் ஒருங்கிணைப்பாளர் குமார் கூறியதாவது: குழந்தைகள் உலகத்தை புரிந்து கொண்டு அவர்கள் திறமைகளை, அவர்களிடம் இருந்தே வெளிக்கொணரும் முயற்சியாக, ...

    மேலும்

  • கதை கதையாம் செயலி!

    ஜனவரி 20,2015

    'வேர்ல்டு வைட் வெப்' என்ற மென்பொருள் நிறுவனம், 'கதை கதையாம்' செயலியை வெளியிட்டு உள்ளது. இதில் பல்வேறு தலைப்புகளில், குழந்தைகளுக்கான நீதிக்கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.பரமார்த்த குரு கதைகள், தெனாலிராமன் கதைகள், பஞ்சதந்திர கதைகள், ஈசாப் நீதிக் கதைகள், அக்பர் - பீர்பால் கதைகள், முல்லா கதைகள் ...

    மேலும்

  • புதுவரவு

    ஜனவரி 20,2015

    ஆங்கில இலக்கிய பிதாமகன் ஷேக்ஸ்பியரின், 20 நாடகங்களை தமிழில் தந்துள்ளார் நுாலாசிரியர். வெனிஸ் நகரத்து வியாபாரி, ரோமியோ - ஜூலியட், ஹேம்லெட், ஜூலியஸ் சீசர், ஒத்தெல்லோ போன்ற புகழ் பெற்ற நாடகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த நுாலில், சுபமுடிவு நாடகங்கள், சோகமுடிவு நாடகங்கள் என்ற இருபிரிவிலான ...

    மேலும்

  • முத்தொள்ளாயிரத்தை செயலியில் கேட்கலாம்!

    ஜனவரி 19,2015

    ஆண்ட்ராய்டு, பிளாக்பெர்ரி அலைபேசிகளில், தமிழ் நூல்களை படிக்கும் வகையில் பல்வேறு செயலிகள், உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், திருக்குறள், முத்தொள்ளாயிரம் ஆகியவற்றை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. ...

    மேலும்

  • சென்னை வாசிக்கிறது: வாசிப்பின் அனுபவத்தை செயல்திட்டமாக்கும் 'குக்கூ'

    ஜனவரி 19,2015

    இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் தொண்டர்களால் நடத்தப்படுகிறது, 'குக்கூ' குழந்தைகள் அமைப்பு. கிராமம், நகரங்களில், குழந்தைகளுக்கு வாசிப்பின் சுவாரசியத்தை வெளிப்படுத்தும் விதமாக, இந்த அமைப்பினர், புத்தகங்களை, சிறுவர், சிறுமியருக்கு சுவாரசியமாக வாசித்துக் காட்டி, கேட்பதிலும், வாசிப்பதிலும் ...

    மேலும்

  • புத்தக கண்காட்சியின் நிறைகளும், குறைகளும்!

    ஜனவரி 19,2015

    இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில், மொத்தம் 750 அரங்குகள் அமைக்கப்பட்டன. இந்த முறை, முதல் முறையாக ...

    மேலும்

  • புதுவரவு

    ஜனவரி 19,2015

    ஒளி எனும் மொழிநூலாசிரியர்: விஜய் ஆம்ஸ்ட்ராங்வெளியீடு: பேசாமொழி, 30 ஏ, கல்கி நகர், கொட்டிவாக்கம் சென்னை - 600 0041பக்கம்: 288விலை: ரூ. 250திரைப்படம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பிற தயாரிப்பு பணிகள், இசை கோர்ப்பு, திரையிடல் என, சினிமாவின் முக்கிய தொழில்நுட்பங்களை விவரிக்கிறது இந்த நூல். 'சினிமா உருவாகும் விதம்' ...

    மேலும்

  • தொடர்ந்து புத்தகங்களை படிப்பேன்!

    ஜனவரி 19,2015

    நாங்கள், கடந்த ஆண்டு வரை, கிராம சூழலும், நகர வசதியும் கொண்ட ஒரு புறநகர் பகுதியில் இருந்தோம். பள்ளி முடிந்த பின், தோழியரோடு சேர்ந்து படிப்பது, விளையாடுவதிலேயே, நேரம் போய்விடும். அதனால், தொலைக்காட்சி இல்லாத பாதிப்பு தெரியவில்லை. இப்போது, ஒரு அடுக்கு மாடி குடியிருப்பிற்கு வந்து விட்டோம். இங்கு, புதிய ...

    மேலும்

  • வாசிக்காத காலத்தை எண்ணி வருந்துகிறேன்!

    ஜனவரி 19,2015

    நான், கடந்த ஆண்டில் இருந்து தான், புத்தகம் படிக்க துவங்கி உள்ளேன். வாசிக்காத கடந்த காலத்தை எண்ணி, வருந்துகிறேன். ஒரு பிரபல பள்ளியில் படித்தேன். அங்கு, பாடப்புத்தகங்களை தவிர, வேறு புத்தகங்களை பற்றி வாய் திறக்க மாட்டார்கள். எப்போதும், 'படி,படி' என்று சொல்லிக் கொண்டே இருப்பர். அதனால், மனச்சோர்வு ...

    மேலும்

  • மாயாஜால, கற்பனை கதைகள் மட்டுமே குழந்தைகளுக்கு போதுமானதல்ல!

    ஜனவரி 19,2015

    நெப்போலியன், பில்கேட்ஸ், அம்பானி, ரிச்சர்ட் பிரான்சன், ஏ.ஆர்.ரகுமான் போன்ற ஆளுமைகள் குறித்து, புத்தகம் எழுதிய பிரபல எழுத்தாளர் என்.சொக்கன், குழந்தைகளுக்காக இதுவரை, 24 புத்தகங்களை எழுதி உள்ளார். அண்ணாதுரை, சச்சின், அப்துல் கலாம், 'இன்போசிஸ்' நாராயண மூர்த்தி உலகப்புகழ் பெற்ற, நம் நாட்டு ஆளுமைகள் ...

    மேலும்

  • குழந்தை இலக்கியம் பெருகினால் சமூகத்தில் மாற்றம் ஏற்படும்!

    ஜனவரி 18,2015

    குழந்தை இலக்கியங்களை, 40 ஆண்டுகளாக எழுதி வரும் கோ.ம.கோதண்டத்துக்கு வயது, 72. இவர் எழுதிய, 96 ...

    மேலும்

  • புத்தக கண்காட்சியில் வித்தியாசமான அரங்குகள்!

    ஜனவரி 18,2015

    சென்னை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில், வித்தியாசமான அரங்குகளும், அரங்குகளில் இருந்த வித்தியாசங்களும், அனைவரையும் கவர்கின்றன.இயல் வாகை: வித்தியாசங்களில் கூட இயல்பானதாய் இருக்கிறது, 'இயல்வாகை' பதிப்பகத்தின், '௧௪௨ பி' எண் அரங்கு. அது, இயற்கை பொருட்களால் ...

    மேலும்

  • பனுவல் வாசிப்பு இயக்கம்!

    ஜனவரி 18,2015

    சென்னையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும் வாசகர் வட்டம், பனுவல் வாசகர் வட்டம் மட்டுமே. ஒவ்வொரு மாதமும், ஏதாவது பொது தலைப்பின் கீழ், மாதத்தின் அனைத்து நாட்களும் நிகழ்ச்சிகள் நடக்கும். ஆவண படம், முழுநீள திரைப்படம், புத்தக வாசிப்பு, விமர்சனம், எழுத்தாளர் சந்திப்பு என, பல்வேறு வகைகளில், ...

    மேலும்

  • இலவச தமிழ் மின்நூல்கள் வலைதளம்!

    ஜனவரி 18,2015

    கிண்டில், நுாக், ஆண்ட்ராய்ட், டேப்லெட் போன்றவற்றை, எப்போதும், கையில் இருக்கும், மின்நுாலகம் என, சொல்லலாம். அவற்றில், பி.டி.எப்., இ.பியு.பி., எம்.ஓ.பி.ஐ., ஏ.இசட்.டபிள்யூ., ௩, போன்ற வடிவங்களில் உள்ள நுால்களை படிக்க முடியும். பெரும்பாலான, மின்நுாலகங்களில், தமிழின் சமீபத்திய படைப்புகள் கிடைப்பதில்லை என்னும், ...

    மேலும்

  • புதுவரவு

    ஜனவரி 18,2015

    காட்சி மொழியை நுட்பமாக கையாண்டு, வெற்றி பெற்ற, மிக முக்கியமான ௧௫ குறும்படங்கள் பற்றிய அறிமுகம் தான் இந்த நுால். தமிழில் வெளிவந்துள்ள, சினிமா பற்றிய அழகியல் பார்வையிலான ஒன்றிரண்டு நுால்களில், இது குறிப்பிடத் தக்கது. இந்த குறும்படங்கள், சமூக நலனுக்காக எடுக்கப்பட்டவை என்பது, நுாலாசிரியரின் வாதம். ...

    மேலும்

  • பிரச்னைகளை அணுகும் திறனை புத்தகங்களே வழங்குகின்றன!

    ஜனவரி 18,2015

    'கண்ணனும் இளையராஜாவும், அனலெயோ' ஆகிய, குழந்தைகளுக்கான புனைக்கதை புத்தகங்களை எழுதிய சாய் ...

    மேலும்

  • 'டிவி'யை மறக்க வைத்தது புத்தகம்!

    ஜனவரி 18,2015

    நானும், அண்ணனும், வீட்டில் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்போம். அதனால், எட்டு மாதங்களுக்கு முன், ...

    மேலும்

  • வாசிப்பின் மூலம் மனம் விரிவாகும்!

    ஜனவரி 18,2015

    உயிர் வாழ உணவு எப்படி அவசியமோ அதுபோல், நல்ல மனிதனாக வாழ புத்தக வாசிப்பு அவசியம். சமீபத்தில் ஒரு ...

    மேலும்

  • சித்திர திருக்குறள் செயலி!

    ஜனவரி 18,2015

    ஆண்ட்ராயிட் தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில், பல்வேறு வகையிலான திருக்குறள் செயலிகள் கிடைத்தாலும், சித்திர திருக்குறள் செயலி மட்டும் அவற்றில் இருந்து சற்றே வேறுபட்டு இருக்கிறது. 'மேரி மார்டின்' என்ற மென்பொருள் நிறுவனம், தயாரித்து வெளியிட்டிருக்கும், சித்திர திருக்குறள், உலகப் பொதுமறையை ...

    மேலும்

  • வாசகர்களிடம் பதிப்பாளர்கள் எதிர்பார்ப்பது என்ன?

    ஜனவரி 18,2015

    வெகுஜன ஊடகங்களில், பிரபலமான எழுத்தாளர்கள் எழுதும் புத்தகங்கள், ஆயிரக்கணக்கில் விற்கின்றன. ஆனால், தரமான புத்தகங்களை எழுதும், புதிய எழுத்தாளர்களின் புத்தகங்கள், 100 பிரதிகளைக் கூட தாண்டுவதில்லை. மிகவும் நுட்பமான புத்தகங்கள், நுாறையும் தொடுவதில்லை. வாசகர்கள், அடுத்த தளத்துக்கு செல்ல ...

    மேலும்

  • இளம் படைப்பாளிகளின் 'கூட்டாஞ்சோறு'

    ஜனவரி 18,2015

    சென்னை, நுங்கம்பாக்கம் கே.வி.பி., சிற்றரங்கில், ஒவ்வொரு மாதமும், 'கூட்டாஞ்சோறு' அமைப்பின் கூட்டம் நடைபெறும். சமகாலத்தில் வெளிவந்த கதை, கட்டுரை, நாவல், கவிதை குறித்து இதில், விவாதிக்கப் படும். எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், பிரளயன், திருநாவுக்கரசு உள்ளிட்ட, படைப்பாளிகள் இந்த கூட்டத்தில் கலந்து ...

    மேலும்

  • புதுவரவு: யூத பயங்கரவாதிகளின் ரகசிய அறிக்கை

    ஜனவரி 18,2015

    ஆங்கிலத்தில் செர்கி நிலஸ், தமிழில் ஆரூர் சலீம் வெளியீடு: அடையாளம் ( -0433 -- 273444பக்கம்: 126; விலை: ரூ.100இந்த ...

    மேலும்

  • புதுவரவு; ராவ் சாகிப் எல்.சி. குருசாமி சட்டமேலவை உரைகள்

    ஜனவரி 18,2015

    தமிழில்: மதிவண்ணன் ; ெவளியீடு: கருப்பு பிரதிகள்( 94442 72500); பக்கம்: 102, விலை: ரூ.70ஒடுக்கப்பட்ட மக்களின் ...

    மேலும்

  • ஆசிரியர், பெற்றோர் படிக்காத வரை குழந்தைகளும் படிக்க மாட்டார்கள்!

    ஜனவரி 14,2015

    குழந்தை இலக்கிய எழுத்தாளர், கம்பீரனின், இயற்பெயர் நீதிமணி. வேலுார் மாவட்டத்தை சேர்ந்த அவர், ...

    மேலும்

  • 'டிவி மெகா சீரியல்களை' புறக்கணிக்கும் சைதை மகளிர்!

    ஜனவரி 14,2015

    சைதாப்பேட்டை, காரணீசுவரர் கோவில் தேரடியில் உள்ளது, மகாத்மா காந்தி நுாலகம். அதை பராமரித்து வருகிறார், ௮௪ வயது பெரியவர், மகாலிங்கம். அவர் 5ம் வகுப்பு வரையே படித்தவர்; செருப்பு கூட அணியாத, வாழும் காந்தியவாதி என்பதும், ஆச்சரியமூட்டும் செய்திகள். நுாலகம் துவக்கியது குறித்து அவர் கூறியதாவது:கடந்த, ...

    மேலும்

  • கவிஞர்களுக்காக இயங்கும் கவிதை உறவு!

    ஜனவரி 14,2015

    சென்னை, மேற்கு அண்ணாநகர் விரிவாக்கத்தில் உள்ள, ஆபீசர்ஸ் காலனி பூங்கா அரங்கில், ஒவ்வொரு மாதமும், மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை, 'கவிதை உறவு' அமைப்பின் கூட்டம் நடக்கும். அதில், மரபு கவிதையோ, புதுக்கவிதையோ விவாதிக்கப்படும். 'கவிதை உறவு' இதழின் ஆசிரியர், ஏர்வாடி ராதாகிருஷ்ணன் நடத்தும், இந்த ...

    மேலும்

  • புதுவரவு

    ஜனவரி 14,2015

    எளிய சொற்களின் மூலம், புதுப்புது உலகங்களை அறிமுகப்படுத்துபவை, ராஜா சந்திரசேகரின் கவிதைகள். மழை முடிந்த மாலையில் தெரியும் வானவில் போல், அனுபவங்களை இவரது கவிதைகளில் காணலாம். 'ஒதுங்கிய போது பழைய நண்பனின் ஞாபகம் வந்தது; பின் நிற்கும் வரை, மழை நண்பனாக இருந்தது' 'நன்றி சொல்லலாம் என கடவுளை ...

    மேலும்

  • இலக்கியங்களை தொகுக்கும் 'ப்ராஜக்ட் மதுரை'

    ஜனவரி 14,2015

    தொன்மையான தொல்காப்பியத்தில் துவங்கி, அகநானுாறு, புறநானுாறு, தேவாரம், திருவாசகம் என, பல இலக்கியங்களை, இணையம் மூலமாக படிக்க, 'ப்ராஜக்ட் மதுரை' உதவுகிறது. கடந்த, 1998 ம் ஆண்டு முதல் இயங்கி வரும், இந்த தன்னார்வ குழுமம், உலகின் பல்வேறு பகுதி களில் வாழும், தமிழ் ஆராய்ச்சியாளர் களையும் ஆர்வலர்களையும் ...

    மேலும்

  • குழந்தை இலக்கியத்துக்கு பக்கம் ஒதுக்குங்கள்!

    ஜனவரி 13,2015

    குழந்தை எழுத்தாளர்கள் மத்தியில், கொ.மா.கோ. இளங்கோ வித்தியாசமானவர். கவிதையிலிருந்து, குழந்தை ...

    மேலும்

  • சிறப்பாக செயல்படும் சில அரசு நூலகங்கள்!

    ஜனவரி 13,2015

    தமிழக நுாலகத் துறை மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், சென்னையில், சில நுாலகங்கள் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன.அந்த நுாலகங்களை நாடி, வாசகர்கள், ஆர்வமுடன் செல்கின்றனர். அங்கு, வாசகர்களுக்கான கூட்டங்கள் நடக்கின்றன. அந்த நுாலகங்களின் நுாலகர்கள் இதற்காக ஆர்வத்துடன் செயல்பட்டு ...

    மேலும்

  • பகவத்கீதைக்கு இலவச செயலி!

    ஜனவரி 13,2015

    தமிழின் முன்னணி எழுத்தாளர் கள் பலர் எழுதிய புத்தகங்களை, 'ஆண்ட்ராய்ட்' செயலியாக மாற்றுவதில், மிகவும் உற்சாகத்தோடு செயலாற்றுபவர், சுதாகர் கனகராஜ். பொன்னியின் செல்வன், காந்தியின் சத்திய சோதனை, காமராஜரின் வாழ்க்கை வரலாறு, புதுமைப்பித்தன், அண்ணாதுரை, மு.வரதராசனார் சிறுகதைகள், திருக்குறள், ...

    மேலும்

  • வாசகர்களை பட்டை தீட்டும் 'கணையாழி'

    ஜனவரி 13,2015

    தமிழகத்தின் பாரம்பரிய சிற்றிதழான கணையாழியின் வாசகர் வட்டம், சென்னையில் உள்ள, முக்கிய வாசிப்பு இயக்கங்களில் ஒன்று. 1990களில், கணையாழி நடத்தும் கூட்டங்களில், கலந்து கொள்வதற்காகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாசகர்கள் வருவர். கணையாழியில் வரும் கடைசிப் பக்க கட்டுரை, தமிழக வாசகர்கள் ...

    மேலும்

  • புதுவரவு

    ஜனவரி 13,2015

    குழந்தைகளுக்கான ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு இது. டால்பின்புரத்தில் வசிக்கும் 'டால்' - க்கும், மீசையூரில் வசிக்கும் 'ழீ'க்குமான சந்திப்பில் நடக்கும் கதைகளின் தொகுப்பு, இந்த புத்தகம். 'டால்' என்றால் டால்பின்; 'ழீ' என்றால் தங்கமீன். அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் சிறுகதையாக ...

    மேலும்

  • குழந்தைகளுக்கு கதை எழுதும்போது அறிவை தூர வைத்து விட வேண்டும்!

    ஜனவரி 12,2015

    நவீன தமிழ் இலக்கியத்தின் மூத்த எழுத்தாளரான க.வை.பழனிசாமி, எட்டு கவிதை புத்தகங்களையும், இரண்டு ...

    மேலும்

  • மனம் இருந்தால் எப்போதும் படிக்கலாம்!

    ஜனவரி 12,2015

    யாரை சந்தித்தாலும், கடைசியாக நீங்கள் பார்த்த படம் எது என்று கேட்டால் போதும், பதில் மளமளவென்று கொட்டும். ஆனால், கடைசியாக நீங்கள் வாசித்த புத்தகம் எது கேள்வி கேட்டால் போதும். 'அது வந்துங்க... அது வந்துங்க...' என, வானத்தை பார்க்க துவங்கி விடுவர். அழுத்திக் கேட்டால், 'நேரம் இல்லை' என, பதில் வந்து ...

    மேலும்

  • திருவான்மியூரில் வட்ட தொட்டி

    ஜனவரி 12,2015

    புத்தகங்களை வாசித்து, கலந்துரையாடி, அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்ற நோக்குடன், திருவான்மியூரில் செயல்பட்டு வருகிறது, வட்ட தொட்டி அமைப்பு. இதுகுறித்து, வாசகர் ஒருங்கிணைப்பாளரும் எழுத்தாளருமான, அப்பணசாமி கூறியதாவது:தென்காசியில், 1940களில், டி.கே.சிதம்பரநாத முதலியார் துவக்கிய, வட்ட தொட்டி என்ற ...

    மேலும்

  • சங்காலம் முதல் தற்காலம் வரை...

    ஜனவரி 12,2015

    உலக தமிழர்களின் பயன்பாட்டிற்காக, தமிழக அரசால் உருவாக்கப்பட்ட மின்நுாலகம் தான், www.tamilvu.org. இதில், நூல்கள், அகராதிகள், பிற பார்வைக் கூறுகள் என, மூன்று பிரிவுகள் உள்ளன. நுால்கள் பிரிவில், சங்க காலம் முதல், இக்காலம் வரையிலான இலக்கண, இலக்கிய நூல்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. அகராதிகள் பிரிவில், தமிழ்- ...

    மேலும்

  • புதுவரவு

    ஜனவரி 12,2015

    ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, நீதித்துறை குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. நீதித்துறை குறித்த திகைப்பூட்டும் அச்சத்தையும் இதில் பதிவு செய்துள்ளார். மனித உரிமைகளை மறுக்கும் சட்டங்களை, தர்க்க ரீதியில், விமர்சித்துள்ளார். அதேபோல, சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் குறித்த, வரலாற்று ...

    மேலும்

  • குழந்தைகளின் மனச்சித்திரங்கள் ஒருபோதும் அழிவதில்லை

    ஜனவரி 11,2015

    தீவிர எழுத்தாளராக அறியப்பட்ட யூமா.வாசுகி, அடிப்படையில் கேலிச்சித்திரக்காரர். உண்மையும் ...

    மேலும்

  • புதுவரவு

    ஜனவரி 11,2015

    இணைய உலகின் கவுண்டமணியாக அறியப்பட்ட அதிஷாவின் எழுத்துக்கள், நையாண்டியும் தீவிர அரசியலும் கொண்டவை. இந்த நுால் அவரது, முதல் தொகுப்பு.பல்வேறு இதழ்களில் வெளியான கதைகள், இந்த தொகுப்பில் அடங்கி உள்ளன. 'எளிமையும் சரளமும் சுவாரசியமும் கைவரப் பெற்ற, அதிஷா மாதிரியான எழுத்தாளர் பலர் உருவாவதன் ...

    மேலும்

  • வாசிப்பிற்கு ஏற்ற சூழல் குடும்பத்தில் உருவாக்குவது எப்படி?

    ஜனவரி 11,2015

    குழந்தைகளிடம் 'இப்படி இரு' என்பதை விட, 'என்னை போல் இரு' என்பது, சுலபமாய் சென்று சேரும் என்கின்றனர், உளவியலாளர்கள். ஆனால், குழந்தைகளை வழிநடத்தும் வகையில், பெற்றோர் நடந்து கொள்வது எவ்வளவு சிரமம் என்பது, பெற்றோருக்கு தான் தெரியும். ''பெற்றோரே! குழந்தைகளிடம், படி... படி... என்பதை விட்டு விட்டு, ...

    மேலும்

  • ஆளுமைகளை உருவாக்கிய பெருமை 'வனம்!'

    ஜனவரி 11,2015

    சென்னையின் வாசிப்பு இயக்கங்களுக்கு முன்னோடியாக செயல்பட்ட அமைப்புகளில் குறிப்பிடத்தக்கது, சென்னை கிறிஸ்தவக் கல்லுாரியில் செயல்படும், 'வனம்!' பாடலாசிரியர் முத்துக்குமார், இயக்குனர் ராம், கவிஞர் பச்சியப்பன், கஜேந்திரன், ஆவணப்பட இயக்குனர் சாரோன் செந்தில் குமார் போன்ற ஆளுமைகளை உருவாக்கிய ...

    மேலும்

  • புத்தகங்களை தேட ஒரு இணையதளம்

    ஜனவரி 11,2015

    பலருக்கு எழுத்தாளர் பெயர் தெரிந்திருக்கும். ஆனால், அவரின் குறிப்பிடத்தகுந்த புத்தகம் பற்றி தெரிந்திருப்பதில்லை. சிலருக்கு பதிப்பகம் பெயர் மட்டும் தெரிந்திருக்கும். மற்ற விவரங்கள் தெரிந்திருப்பதில்லை. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில், இதுபோன்ற பிரச்னையை போக்க, 1945ம் ஆண்டிலிருந்து, 2014 வரை, ...

    மேலும்

  • குழந்தைகளுக்கான பதிப்புலகம் இன்னும் வரவில்லை!

    3

    ஜனவரி 11,2015

    மருதன், பத்தாண்டுகளுக்கு மேல், குழந்தைகளுக்கான, அறிவியல், வரலாற்று, புனைகதைகள்,கட்டுரைகளை ...

    மேலும்

  • புதுவரவு

    ஜனவரி 11,2015

    அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதன் மூலமே, அறிவியல் மீது பெரிய ஈடுபாடு ஏற்படும். அதற்கு பல்வேறு அறிவியல் அறிஞர்கள் முன்னோடிகளாக இருந்துள்ளனர். இந்த நுாலில், குழந்தைகளுக்காக, அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது. அறிவியல் துறையின் பல்வேறு பிரிவுகளில், ...

    மேலும்

  • படிக்கலாம்; படைப்புகளை பதிவேற்றலாம்!

    ஜனவரி 11,2015

    'தமிழகம்.நெட்', இணையதளத்தில், நாட்டுடைமை ஆக்கப்பட்ட அனைத்து நுால்களையும், இலவசமாக பதிவிறக்கம் செய்து, படித்து பயன்பெற முடிகிறது. இங்கு, தமிழின் தொன்மை கலைகளும், இலக்கியங்களும் பரிமாறப்பட்டுள்ளன. காதல் கவிதைகள் கண்சிமிட்டுகின்றன. புத்தகங்களை, மதிப்புரை தராசுகள் எடைபோடுகின்றன. நாட்டு ...

    மேலும்

  • பாடப்புத்தக கடைகளாக மாறிப் போன பழைய புத்தக கடைகள்!

    ஜனவரி 11,2015

    பழைய பெட்டியை சுத்தம் செய்தபோது, பழைய காதலிக்கு எழுதி, பயத்தால் தபாலில் சேர்க்காத கடிதத்தை பார்ப்பது போல, பல புத்தகங்கள் நம்மை, பழைய காலத்துக்கு இழுத்து செல்லும். ரயில் பயண சினேகத்திற்கு பின், வேலை தருவதாய் சொல்லி, முகவரி அட்டை கொடுத்து செல்லும் புதிய நபரை போல், நம்பிக்கை தருவதாய் சில ...

    மேலும்

  • படிப்படியாக முன்னேற படியுங்கள்! : மயில்சாமி அண்ணாதுரை அறிவுரை

    ஜனவரி 10,2015

    நந்தனம்: ''படி... படி... என்று கூறுவது, படிப்படியாக முன்னேறுவதற்கு தான்,'' என, சந்திராயன் திட்ட ...

    மேலும்

  • வாசகர்கள் எதிர்பார்த்த புத்தக கண்காட்சி இன்று துவக்கம்

    ஜனவரி 09,2015

    நந்தனம்; சென்னை வாசகர்கள் பெரிதும் எதிர்பார்த்த, சென்னை புத்தக கண்காட்சி இன்று துவங்குகிறது.நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லுாரி மைதானத்தில், சென்னை புத்தக கண்காட்சி, இன்று மாலை, 6:00 மணிக்கு துவங்குகிறது. இதனை, 'இஸ்ரோ'வின் சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை துவக்கி ...

    மேலும்

  • குழந்தைகளை வாசிக்க விடுங்கள்!

    ஜனவரி 08,2015

    உலகமெங்கும் குழந்தைகளுக்கான கற்பனை கதைகளும், அறிவியல் புனைகதைகளும் வெளிவருகின்றன. ஆனால், தமிழகத்தில் அறிவியல் புனைகதை வாசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு. அதனால், எழுத்தாளர்களும் குறைந்து விட்டனர். குழந்தைகள் வாசிப்பதில்லை என்பதே, பெற்றோர்களின் முன்முடிவு. குழந்தைகளை வாசிக்க ...

    மேலும்

  • புதுவரவு

    ஜனவரி 08,2015

    எழுத்தாளர்களில் கலகக்காரராகவும், கலகக்காரர்களில் எழுத்தாளராகவும் அறியப்பட்ட சாரு நிவேதிதாவின், சமீபத்திய நாவல், புதிய எக்ஸைல். எள்ளலும், துள்ளலும் கொண்ட சாருவின் எழுத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட னைகதையாக, எக்ஸைல் அமைந்துள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும், மையச் சரடாக பயணப்படும் ...

    மேலும்

  • மின்னிதழில் சிந்தாமணி நிகண்டு

    ஜனவரி 08,2015

    ஐரோப்பியரின் கல்விமுறை, இந்தியாவுக்குள் நுழைந்த இருபதாம் நுாற்றாண்டின் இறுதிக்கு முன்பு வரை, தமிழுக்கென, அகரவரிசையில் அகராதிகள் வரவில்லை. அதற்கு பதில், பாடல் வடிவில் மனப்பாடம் செய்யும் வகையில், சொல்லும், அதனை தொடர்ந்து பொருளுமாய் வரும் வகையில், அகராதிகள் அமைக்கப்பட்டன. அவையே நிகண்டுகள். ...

    மேலும்

  • கேணியில் கலந்த எழுத்தாளர்கள்

    ஜனவரி 08,2015

    எழுத்தாளர்கள், ஞாநி, பாஸ்கர் சக்தியால் துவக்கப்பட்ட வாசிப்பு இயக்கம் தான், கேணி. சென்னை கே.கே.நகரில் உள்ள, ஞாநியின் வீட்டில், கிணறு அமைந்திருக்கும் பகுதியில், புத்தக விமர்சனமும், எழுத்தாளர்களோடு விவாதமும் நடத்தப்படுவதால், கேணி என பெயரிடப்பட்டது. கடந்த, 2009 ஜூன் மாதம் துவங்கப்பட்ட கேணியில், ...

    மேலும்

  • சுட்டதும் சுடப்பட்டதும்...

    ஜனவரி 08,2015

    'என் வீட்டில் புத்தகங்களை தவிர வேறு சொத்துக்கள் கிடையாது. திருடன் வந்தால் ஏமாறுவான்' என்று சொல்பவர்கள், நம்மிடையே உண்டு. அவர்கள், மனைவிக்கும், காதலிக்கும் ஒதுக்கும் நேரத்தை விட, புத்தகங்களுக்கு ஒதுக்கும் நேரம் அதிகமாய் இருக்கும். புத்தகமும் தேனும் ஒன்று தான். இரண்டுமே, திருட துாண்டும்.புத்தக ...

    மேலும்