தஞ்சாவூர்: தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவை ஒட்டி, ப்லவேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன; பழங்காலப் பெருமையை வெளிப்படுத்தும் கண்காட்சியும் இடம் பெற்றது. [...]
திரிபுராந்தகர் ஓவியம்: பெரிய கோயிலின் பதினொன்றாவது ஓவியப்பகுதியில் வடக்கு நோக்கிய சுவரில் சிவன் திரிபுராந்தகராக, முப்புரம் எரித்த புராணக்காட்சி தீட்டப்பட்டுள்ளது. சிவன், [...]