அஜ்மான் போலீஸ் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இந்த ரத்ததான முகாம் அமீரக சுகாதாரம் மற்றும் தடுப்புத்துறையின் ஏற்பாட்டில் நடந்தது. இந்த முகாமில் அஜ்மான் போலீஸ் மட்டுமல்லாது அங்கு வந்த பொதுமக்கள் பலர் ரத்ததானம் செய்தனர்.

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் மற்றும் இந்தியன் கிளப் இணைந்து பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்தியன் கிளப் வளாகத்தில் “தமிழ் உணர்வாளர்களின் உழவர் திருவிழாவை விறகடுப்பில் மண் பானை பொங்கல் வைத்து கொண்டாடினர்.

மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில், லிட்டில் இந்தியா பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழா 2018 நிகழ்ச்சியில், பெண்களுக்கான கிராமிய கும்மியாட்டம், வண்ணமிகு கோலப்போட்டி, குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி, ஆண்களுக்கான கபடி போட்டி இடம் பெற்றன

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா மரபுடைமை மற்றும் கடைக்காரர்கள் சங்கத்துடன் இணைந்து பட்டி மன்றக் கலைக் கழகம் பொங்கல் சிறப்பு மன்றத்தை நடத்தியது.

குவைத் தமிழோசை கவிஞர் மன்றம் இவ்வாண்டின் தைப்பொங்கல்-தமிழர் திருநாளை முன்னிட்டு இரண்டாமாண்டின் மாபெரும் 'கபாடித் திருவிழா!-2018' ரிக்காய்-அந்தலூஸ் பூங்கா மைதானத்தில் நடந்தது.

குவைத் தமிழோசை கவிஞர் மன்றத்தின் 141-ம் மாதாந்திர சிறப்புக் கூட்டமானது ('மாதந்தோறும் மகிழ்வோம்!'நிகழ்வுகள்) புத்தாண்டு, தைத்திருநாள் கொண்டாட்டங்களாக 'பொற்றமிழ்ப் பொங்கல் விழா!-2018' என்ற பெயரில் கொண்டாடப்பட்டது.

ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டு கழகத்தின் சார்பில், பொங்கல் தினத்தன்று, வருடாந்திர குழந்தைகள் நிகழ்ச்சியான அரும்புகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 70 க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் பங்கேற்றனர்.

ஹாங்காங் ரேடியோ டெலிவிஷனில் ஏப்ரல் 13 ம் தேதி வரை, 13 வாரங்களுக்கு, தமிழில் கீதை என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுகிறது. ஹாங்காங் வாழ் தமிழர்கள் இந்த நிகழ்ச்சியைத் தயாரித்துள்ளனர்.

இலங்கை செஞ்சிலுவை சங்க திருகோணமலை கிளையின் முன்னாள் தலைவர் டாக்டர் ஈ. ஜீ. ஞானகுணாளனின் 27 வருட சேவையை பாராட்டி, அகில இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வருடாந்தர மகாநாட்டில் விசேஷ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

சுவிற்சர்லாந்தின் பேர்ன்நகரில் சைவநெறிக்கூடம் - அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் ஏற்பாட்டில் ஐரோப்பாத்திடல் முன்றலில் தமிழர் மரப்புப்படி கோலமிட்டு, விறகு வைத்து மண் அடுப்பில் பெரும் பொங்கல்விழா நடாத்தப்பட்டது.

1 2 3 4 5 6 7 8 9 10

அஜ்மானில் ரத்ததான

அஜ்மான் : அஜ்மான் போலீஸ் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இந்த ரத்ததான முகாம் அமீரக சுகாதாரம் மற்றும் தடுப்புத்துறையின் ஏற்பாட்டில் நடந்தது. இந்த முகாமில் அஜ்மான் ...

ஜனவரி 22,2018  IST

Comments

  • ஷார்ஜாவில் உலக இசைத் திருவிழா
  • தமிழ் உணர்வாளர்களின் உழவர் திருவிழா
  • மலேசியாவில் தமிழர்களின் தை பொங்கல் விழா
  • சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா
  • சிங்கப்பூரில் பொங்கல் விழா பட்டி மன்றம்
  • ஜார்ஜியா மாகாணத்தில் பொங்கல் பண்டிகைக்கு அஙகீகாரம்
  • ஹாங்காங்கில் குழந்தைகளின் அரும்புகள்
  • ஹாங்காங் வானொலியில் தமிழில் கீதை

அபிலேன் இந்து கோயில்,

அபிலேன் இந்து கோயில், டெக்சாஸ்Abilene Hindu Temple, Texasமுகவரி 1017 N Mockingbird, Ln Abilene, Texas 79603, US +1 (718) 598-8198வாராந்தர சேவைகள் Weekly Sevasதிங்கள்: மாலை 05:30- ...

டிசம்பர் 05,2017  IST

Comments

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்,

       ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், டிவிடேல், இங்கிலாந்துகோயில் திறந்திருக்கும் நேரம்வார நாட்களில் காலை 08:30 மணி முதல் பகல் 1 மணி வரை; மாலை 4 மணி ...

டிசம்பர் 04,2017  IST

Comments

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்,

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், சிகாகோSri venkateswara Temple, Chocagoதலவரலாறு: அமெரிக்காவின் மிட்வெஸ்டன் மாநிலத்திலிருந்து, குறிப்பாக சிகாகோ நகரிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ...

நவம்பர் 14,2017  IST

Comments

ஸ்ரீ சவுமிநாராயண் கோயில்,

ஸ்ரீ சவுமிநாராயண் கோயில், சிகாகோBAPS Shri Swaminarayan Mandir, Chicagoஅமெரிக்காவில் சிக்காகோ பகுதியில் பார்ட்லட் என்ற இடத்தில் புதிதாக ஒரு இந்து கோயில் பிரமாண்டமாக ...

நவம்பர் 12,2017  IST

Comments

ஸ்ரீ மீனாட்சி தேவஸ்தானம்,

  ஸ்ரீ மீனாட்சி தேவஸ்தானம், பியர்லாந்து, டெக்சாஸ்SRI MEENAKSHI DEVESTHANAM, PEARLAND, TEXAS அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள, பியர்லாந்து, ஹூஸ்டனில் அமைந்துள்ள அருள்மிகு ...

நவம்பர் 09,2017  IST

Comments

ஜனவரி 27 ம் தேதி பொங்கல்

  பொங்கல் கிராமிய திருவிழாஇடம்: கீட் ஹாங் ஸ்கொயர், சிங்கப்பூர்நாள்: 27/ 01/ 2018நேரம்: பிற்பகல் 03:30 ...

ஜனவரி 22,2018  IST

Comments

பிப்ரவரி 3 ம் தேதி பொங்கல்

பொங்கல் திருவிழா 2018இடம்: குஜராத்தி சமாஜம், அட்லாண்டாநாள்: 03/ 02/ 2018நேரம்: பிற்பகல் 2 மணி ...

ஜனவரி 19,2018  IST

Comments

ஜனவரி 14 ம் தேதி புரூனேயில்

புரூனேயில் பொங்கல் விழாஇடம்: ஐஏபி அரங்கம், செரியா, புரூனேநாள்: காலை 9 மணி ...

ஜனவரி 08,2018  IST

Comments

தான்சானியா தமிழ்ச் சங்கம்

தான்சானிய தமிழ்ச் சங்க புதிய நிர்வாகிகள் ( 2018):தலைவர்: ஏ.மதன்குமார், துணைத் தலைவர்: கே. அண்ணாதுரை, செயலர்: சுரேஷ் குமாரசாமி, பொருளாளர்: வி. பாலசுப்பிரமணியன், இணைச் செயலாளர்: விஜய் ஆனந்த் வேலு. நிர்வாகக் குழு உறுப்பினர்கள்: அனந்த குமார், தினேஷ் ...

டிசம்பர் 12,2017  IST

Comments (1)

Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us