ஹாங்காங்கில் ரூபா சாஸ்திரியின் கர்னாடக இசை கச்சேரி நடைபெற்றது. உள்ளூர் கலைஞர் அரவிந்தன் மிருதங்கம் வாசிக்க, ஆஸ்திரேலிய கலைஞர் பைரவி வயலின் இசைத்தார். மூன்று கலைஞர்களும் சேர்ந்து, தமிழ், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருத பாடல்கள் மூலம் பார்வையாளர்களை மெய் மறக்கச் செய்தனர்.

ஹாங்காங்கில் ஒரு மாத காலம் நடத்தப்பட்ட ஒரு நடை சாதனை போட்டியில், சிவகுமார் என்ற தமிழர் ஆண்களுக்கான தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தர பரீட்சைக்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல் மாணவனாக 95புள்ளிகளை எடுத்த, யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை செல்வவிநாயகன், பத்மினி தம்பதிகளின் புதல்வனான ஹரிஷ்ணாவுக்கு சான்றிதழ்களை நியூ சவுத் வேல்ஸ் மாநில பிரதமரின் சார்பில் கல்வியமைச்சர் வழங்கி கௌரவித்தார்.

 

மலேசியாவில் வல்லினம் இலக்கியக் குழு ஏற்பாட்டில் பத்தாவது கலை இலக்கிய விழா கோலாலம்பூரில் நடைபெற்றது. விழாவில் தமிழகத்திலிருந்து எழுத்தாளர்கள் வேணுகோபால் மற்றும் பவா செல்லதுரை, சிங்கப்பூரிலிருந்து உமாகதிர், விஜிபிரியா, சரவாக்கிலிருந்து நோவா, மலாக்காவிலிருந்து சரவணதீர்த்தா, கலந்து கொண்டனர்.

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் டிசம்பர் 9 ஆம் தேதியிலிருந்து 18 ஆம் தேதி வரை ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி மஹோத்சவம் – ஸ்ரீ தசாவதார மஹா யக்ஞம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் கார்த்திகை சோம வாரம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. வாசனாதித் திரவியங்களால் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. சங்காபிஷேகத்திற்கான சங்குகள் சிவலிங்க வடிவில் அமைக்கப்பட்டிருந்தது கண்கொள்ளாக் காட்சியாகும் .

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்ட, வட அமெரிக்காவில் உள்ள வட கரோலினாவின் கேரி எனுமிடத்தில் 'வாகை' என்ற பெண்கள் குழு, ரேலே யிலுள்ள 6 பிளேவர்ஸ் ரெஸ்டாரண்ட் உதவியுடன் 3 வாரம் மொய் விருந்து நடத்தினர்

'காஜா' புயல் கோரைத்தாண்டவமாடிச் சென்ற தமிழ்நாட்டின் பல கிராமங்களில் 'ஆம்பலாப்பட்டு' கிராமமும் ஒன்று. அக்கிராமத்தை பூர்விகமாகக் கொண்ட ஒரு இளைஞர், இக்கிராமத்தின் பேரிழப்பைப் பற்றிக் கூற, சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் பேருதவியால், இரண்டாயிரம் டாலர்களுக்கும் மேலாக நிதி அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் நிதி திரட்டும் பணி நடந்துகொண்டுள்ளது.

கார்த்திகை மாதம் மூல நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் 2011ம் ஆண்டு லேகோஸ் ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் ஒவ்வொரு வருடமும் வருஷாபிஷேத்திற்காக ராமேஸ்வரத்தில் இருந்து 108 விசேஷ சங்குகள் வரவழைக்கப்பட்டு முருகனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இந்த வருடமும் சங்காபிஷேகமும் வருஷாபிஷேகமும் விமர்சையாக நடைபெற்றது.

ரஜினிகாந்த் நடித்த மிகபிரம்மாண்டமான 2.0 திரைப்படம் கத்தாரின் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஒரே நாளில் கத்தாரில் மட்டும்140 காட்சிகள் திரையிடப்பட்டு, இதுவரை இல்லாத சாதனையை நிகழ்த்தியுள்ளது 2.0, என்பது குறிப்பிடத்தக்கது. கத்தார் ரஜினி மக்கள் மன்றம் நான்கு சிறப்பு ரசிகர் காட்சிகளை வெவ்வேறு காட்சியகங்களில் ஏற்பாடு செய்திருந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10

ஹாங்காங்கில் கர்னாடக இசை

ஹாங்காங்: ஹாங்காங்கில் ரூபா சாஸ்திரியின் கர்னாடக இசை கச்சேரி நடைபெற்றது. உள்ளூர் கலைஞர் அரவிந்தன் மிருதங்கம் வாசிக்க, ஆஸ்திரேலிய கலைஞர் பைரவி வயலின் ...

டிசம்பர் 16,2018  IST

Comments

  • ஹாங்காங்கில் கர்னாடக இசை கச்சேரி
  • அதிக தூரம் நடப்பதில் சாதனை படைத்த தமிழர்
  • கங்காரு நாட்டில் தமிழில் சாதனை படைத்த இளைஞன்
  • துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் அமீரக தேசிய தின விழா
  • மலேசியாவில் வல்லினம் கலை இலக்கிய விழா, நூல்கள் மற்றும் ஆவணப் படங்கள் வெளியீடு
  • பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக இரத்த தான முகாம்
  • சிங்கப்பூரில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி மஹோத்சவம்- ஸ்ரீ தசாவதார மஹா யக்ஞம்
  • சிங்கப்பூரில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்

இலண்டன் வெம்புலி

இலண்டனில் வெம்புலி என்ற இடத்தில் அமைந்துள்ள ஈழபதீஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயம் ஆகும். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் வியாபார ஸ்தலமாகிய கடைகள் நிறைந்த இடம். இத்திருத்தலத்தின் அருகில் ...

அக்டோபர் 05,2018  IST

Comments

அருள்மிகு இலண்டன்

பெருமான் : 1. மரகலிங்கேஸ்வரர் 2. அமிர்தலிங்கேஸ்வரர்அம்பாள் : அபிராமிஅமமன் இடம் : 128, கிராய்டன்,அவ்ரெலிய சாலை இலண்டன்,இங்கிலாந்து.மூர்த்தி,தலம்,தீர்த்தம் இவைகள் மூன்றும் ...

செப்டம்பர் 19,2018  IST

Comments

இலண்டன் லூயிஸ்ஹாம் சிவன்

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமாள் மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைமழுவதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழவாவண்ணம் ...

ஆகஸ்ட் 26,2018  IST

Comments

இங்கிலாந்து அருள்மிகு

  ‘மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல ...

ஆகஸ்ட் 23,2018  IST

Comments

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா

இலண்டனில் எண்.45உ, குருசோ மிட்சம் என்ற இடத்தில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. திருத்தலத்தில் முக்கிய மூலவராக ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் பக்தர்களை ...

ஜூன் 23,2018  IST

Comments

ஜனவரி 4, 5ல் சிங்கப்பூரில்

 சிங்கப்பூரில் ஐயப்பன் பூஜை இடம்: வைராவிமட காளியம்மன் கோயில்

நவம்பர் 27,2018  IST

Comments

நவம்பர் 26ல் சங்கடஹர

ஆன்மீகபக்தர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்!எதிர்வரும் கார்த்திகை மாதம் 10 ஆம் தேதி 26/11/2018 ...

நவம்பர் 25,2018  IST

Comments

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு

துபாய் : துபாய் ஈமான் கல்சுரல் செண்டரின் சார்பில் மீலாதுப் பெருவிழா இன்ஷா அல்லாஹ் வரும் 19.11.2018 திங்கட்கிழமை ...

நவம்பர் 18,2018  IST

Comments

குவைத் தமிழ் இஸ்லாமியச்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தை தொடர்பு கொள்ள...துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் / டெலிகிராம் / ஸோமா / ஹைக் / ஸ்கைப் / டேங்கோ / பின்கிள் / மெஸஞ்சர் / அலைபேசி: (+965) 9787 2482மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic1427@gmail.comஇணையதளம் & நேரலை: www.k-tic.comட்விட்டர் & நேரலை : ...

ஆகஸ்ட் 13,2018  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us

முதல்வருடன் விஜயபாஸ்கர் சந்திப்பு

சென்னை : முதல்வர் பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசி ...

டிசம்பர் 17,2018  IST

Comments

Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us