சிங்கப்பூர் தொபாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. ஸ்ரீ காமாட்சி அம்மன் உட்பட பல அலங்காரங்களில் அம்பாள் காட்சியளித்தார். ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அயர்லாந்தில் தமிழ்ச்சங்கம் அமைக்கபட்டுள்ளது. இதன் துவக்க விழாவில் “ மண்வாசம்” கலைக் குழுவினரால் பறை இசையுடன் கும்மி போன்ற பாரம்பரிய தமிழ் நடனங்கள் இடம் பெற்றன.

பிரான்சில்அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் சனி மகா பிரதோஷம் நடைபெற்றது. மாலை அனைத்து மூர்த்திகளுக்கும் மற்றும் நந்தி கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மஹா ஆராதனை நடைபெற்றது

ஜெர்மனியின் கம்போக் நகரில் சிவசக்தி நர்த்தனாலயா மைதிலி கஜேந்திரனின் மகளும் மாணவியுமான ரம்யா கஜேந்திரன், மாணவிகள் சஜிகா பாலகுமார், நஸ்மியா பாலகுமார் ஆகியோரின் பரதநாட்டியம் நடைபெற்றது

ஹூஸ்டனில் நடைபெற்ற கடமை என்ற தமிழ் நாடகத்தில் இடம் பெற்ற ஆதி கோபால், சம்யுக்தா, ரியா – நடனம். அந்தக் காலப் பாட்டுக்கு (வாங்க.. மச்சான்.. வாங்க) இந்தக் கால இளைஞர் நடனம் அழகு.

 

இலண்டன், ஈஸ்ட்ஹாம், ‘ட்ரினிட்டி மைய’ த்தில் ச.பொன்ராஜின் 2 தமிழ் நூல்களை, பேராசிரியர் ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் வெளியிட, தமிழ் மொழிக் கழக இயக்குநர் சிவாபிள்ளை பெற்றுக் கொண்டார்.

 

சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் டிவி புகழ் அஸார்- டிஎஸ்கே அத்தனை ஹீரோக்களின் குரல்களில் பேசி பார்வையாளர்களை ஒரு நொடி கூட சோர்வடைய விடாமல், சிரிக்க வைத்து, மகிழ்ச்சிவெள்ளத்தில் ஆழ்த்தினர்

 ! 

சிங்கப்பூர் தொபாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

 

துபாய் இந்திய பள்ளிக்கூடத்தில் மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த ஆண்டையொட்டியும், அமீரகத்தின் மறைந்த அதிபர் ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் 100-வது பிறந்த ஆண்டையொட்டியும் 250 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

மாலத்தீவு தநைகர் மாலே நகரில் இந்திய தூதரக, இந்திய கலாச்சார மையத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது; மகாத்மாவின் மேற்கோள்கள், உரை மற்றும் அவர் தொடர்பான கவிதைகளை சிறுவர் சிறுமியர் பாடினர்

 

1 2 3 4 5 6 7 8 9 10

சிங்கப்பூரில் நவராத்திரி

 சிங்கப்பூர் ஆலயங்களிலும் இந்துக்களின் இல்லங்களிலும் நவராத்திரி விழா வழக்கமான உற்சாகத்துடனும் பாரம்பரிய முறைப்படியும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ...

அக்டோபர் 16,2018  IST

Comments

  • சிங்கப்பூரில் புரட்டாசி சனிக்கிழமை கோலாகலம்

  • சிங்கப்பூரில் நவராத்திரி விழா

  • அயர்லாந்தில் தமிழ்ச்சங்கம்
  • பிரான்சில் சனி மகா பிரதோஷம்
  • ஒமேகாவில் மகரிஷி பரஞ்ஜோதியார்
  • அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018
  • அக்டோபர் 28 ல் உலக அமைதி தினம்
  • குவைத்தில் 10 ஆண்டுகளை கடந்த வாகனங்கள் தடை

இலண்டன் வெம்புலி

இலண்டனில் வெம்புலி என்ற இடத்தில் அமைந்துள்ள ஈழபதீஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயம் ஆகும். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் வியாபார ஸ்தலமாகிய கடைகள் நிறைந்த இடம். இத்திருத்தலத்தின் அருகில் ...

அக்டோபர் 05,2018  IST

Comments (1)

அருள்மிகு இலண்டன்

பெருமான் : 1. மரகலிங்கேஸ்வரர் 2. அமிர்தலிங்கேஸ்வரர்அம்பாள் : அபிராமிஅமமன் இடம் : 128, கிராய்டன்,அவ்ரெலிய சாலை இலண்டன்,இங்கிலாந்து.மூர்த்தி,தலம்,தீர்த்தம் இவைகள் மூன்றும் ...

செப்டம்பர் 19,2018  IST

Comments (1)

இலண்டன் லூயிஸ்ஹாம் சிவன்

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமாள் மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைமழுவதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழவாவண்ணம் ...

ஆகஸ்ட் 26,2018  IST

Comments

இங்கிலாந்து அருள்மிகு

  ‘மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல ...

ஆகஸ்ட் 23,2018  IST

Comments

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா

இலண்டனில் எண்.45உ, குருசோ மிட்சம் என்ற இடத்தில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. திருத்தலத்தில் முக்கிய மூலவராக ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் பக்தர்களை ...

ஜூன் 23,2018  IST

Comments

அக்டோபர் 19 ல் பஹ்ரைன்

  பஹ்ரைன் மனாமா: பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் ஒவ்வொரு வருடம் அக்டோபர் தமிழ் சாதனையாளர்களை கொண்டு ...

அக்டோபர் 13,2018  IST

Comments

அக்டோபர் 28 ல் உலக அமைதி

உலக அமைதி தினம்நாள்: 28- 10- 2018நேரம்: மாலை 5 மணி முதல்இடம்: இந்து கோயில் சமுதாய மன்றம், 13010 அர்போர் தெரு, ஒமஹா, ...

அக்டோபர் 13,2018  IST

Comments

அக்டோபர் இறுதி வரை

 ஷார்ஜா : ஷார்ஜா ரோலா, பகுதியில் அல் சுரூக் பாலிகிளினிக்கில் இலவச பல் மருத்துவ முகாம் இந்த மாத இறுதி வரை ...

அக்டோபர் 08,2018  IST

Comments

குவைத் தமிழ் இஸ்லாமியச்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தை தொடர்பு கொள்ள...துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் / டெலிகிராம் / ஸோமா / ஹைக் / ஸ்கைப் / டேங்கோ / பின்கிள் / மெஸஞ்சர் / அலைபேசி: (+965) 9787 2482மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic1427@gmail.comஇணையதளம் & நேரலை: www.k-tic.comட்விட்டர் & நேரலை : ...

ஆகஸ்ட் 13,2018  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us

ராணுவ உறவை பலப்படுத்த முடிவு

புதுடில்லி: மேற்கு ஆசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சின், ராணுவ அமைச்சர் பலாசி, டில்லி வந்துள்ளர். ராணுவ அமைச்சரும், பா.ஜ.,வைச் ...

அக்டோபர் 17,2018  IST

Comments

Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us