நெப்ராஸ்கா, ஒமஹா, அருள்மிகு பிரசன்ன கணபதி ஆலயத்தில் எழுந்தருளியுள்ள வள்ளி தெய்வானை சமேத முருகபெருமானுக்கு குழந்தைகள் மட்டும் காவடி எடுக்கும் இனிய நிகழ்வு இரண்டாவது ஆண்டாக இனிதே நடைபெற்றது.

போலந்து தலைநகர் வார்ஸாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்தியா சுதந்திர தினத்தன்று போலந்து நாட்டிற்கான இந்திய தூதர் செவாங் நம்கியால் தேசிய கொடியை ஏற்றி வைத்து, குடியரசுத் தலைவரின் உரையை வாசித்தார்

துபாயில் இந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தை ஒட்டி, இந்திய துணை தூதரகத்தில் இந்திய துணைத் தூதர் பொறுப்பு வகிக்கும் சுமதி வாசுதேவ் தேசிய கொடியை ஏற்றி வைத்து, குடியரசுத் தலைவரின் சுதந்திர உரையை வாசித்தார்.

அபுதாபி இந்திய தூதரகத்தில் இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் நவ்தீப்சிங்சூரி இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

சிங்கப்பூரின் தேசிய தினத்தை யொட்டி தமிழ் எழுத்தாளர் கழகம் பெக் கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு இணைந்து நடத்திய பட்டி மன்றத்தில் எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் நடுவராக செயல்பட்டார்.

சிங்கப்பூர் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெற்ற ஔவையார் விழாவில் முத்தாய்ப்பு நிகழ்வாக இவ்வாண்டுக்கான “ ஔவையார் விருது “ கௌசல்யா ராமச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது.

 

பஹ்ரைன் இந்திய தூதரகத்தில் 72வது இந்திய சுதந்திர தின விழா பஹ்ரைனுக்கான இந்திய தூதர் ஆலோக் குமார் சின்ஹா தலைமையில் கொண்டாடப்பட்டது.

மலேஷியா வாழ் வெளிநாட்டு தமிழர்கள் சங்கம் சார்பில் இந்திய தமிழ் பெண்கள் பங்குகொண்ட இந்திய உணவு திருவிழா கோலாலம்பூரில் பிரிக்பீல்ட்ஸ் பகுதில் அமைந்துள்ள பைன்ஸ் கோண்டோமினியம் கிளப் ஹவுஸ் ஹாலில் நடைபெற்றது.

மலேஷியா தலைநகர் கோலாலம்பூர், இந்திய ஹவுஸ் -ல் இந்தியா சுதந்திரதின கொண்டாட்டம் நடைபெற்றது. 72- வது சுதந்திரதின விழா இந்திய தூதர் மிரிதுல் குமார் தலைமையில் மலேசியாவில் கொண்டாடப்பட்டது.

லண்டன், ஈலிங் முத்துமாரியம்மன் கோயில் வருடாந்தர தேர்த்திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் கணிசமான லண்டன் வாழ் தமிழ் மக்கள் பக்திபூர்வமாக கலந்து கொண்டதுடன், பலர் அங்கபிரதட்சணமும் செய்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10

வார்ஸாவில் இந்திய சுதந்திர

  வார்ஸா: ஐரோப்பிய நாடான போலந்து தலைநகர் வார்ஸாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்தியா சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது போலந்து நாட்டிற்கான ...

ஆகஸ்ட் 19,2018  IST

Comments

  • வார்ஸாவில் இந்திய சுதந்திர தினவிழா
  • ஒமஹாவில் குழந்தை வேலன் காவடி திருவிழா
  • சிங்கப்பூரில் தேசிய தின சிறப்புப் பட்டி மன்றம்
  • சிங்கப்பூரில் ஔவையார் விழா
  • பஹ்ரைனில் 72வது இந்திய சுதந்திர தின விழா
  • மலேசியாவில் இந்தியா 72- வது சுதந்திரதின கொண்டாட்டம்
  • லேகோசில் ஆடி கொண்டாட்டம்
  • லண்டன், ஈலிங் முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா

இலண்டனில் எண்.45உ, குருசோ மிட்சம் என்ற இடத்தில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. திருத்தலத்தில் முக்கிய மூலவராக ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் பக்தர்களை ...

ஜூன் 23,2018  IST

Comments

இங்கிலாந்தில் மோல்டன்

இங்கிலாந்தில் இலண்டன் அருகில் மோல்டன் என்ற சரோ பகுதியில்,எண்-255,பர்லிங்டன் சாலை என்ற இடத்தில் ‘மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்’ ஒன்று அமைந்துள்ளது. இங்கிலாந்து வாழ் ...

ஜூன் 10,2018  IST

Comments

அபிலேன் இந்து கோயில்,

அபிலேன் இந்து கோயில், டெக்சாஸ்Abilene Hindu Temple, Texasமுகவரி 1017 N Mockingbird, Ln Abilene, Texas 79603, US +1 (718) 598-8198வாராந்தர சேவைகள் Weekly Sevasதிங்கள்: மாலை 05:30- ...

டிசம்பர் 05,2017  IST

Comments

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்,

       ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், டிவிடேல், இங்கிலாந்துகோயில் திறந்திருக்கும் நேரம்வார நாட்களில் காலை 08:30 மணி முதல் பகல் 1 மணி வரை; மாலை 4 மணி ...

டிசம்பர் 04,2017  IST

Comments

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்,

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், சிகாகோSri venkateswara Temple, Chocagoதலவரலாறு: அமெரிக்காவின் மிட்வெஸ்டன் மாநிலத்திலிருந்து, குறிப்பாக சிகாகோ நகரிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ...

நவம்பர் 14,2017  IST

Comments

ஆகஸ்ட் 25 ல் சர்வம்

 சிகாகோவில் இயங்கி வரும் லாப நோக்கற்ற CAIFA என்ற அமைப்பும்,

ஜூலை 08,2018  IST

Comments

மே தின இலவச மருத்துவ

   பஹ்ரைன்: தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் மற்றும் ...

ஏப்ரல் 27,2018  IST

Comments

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள

மலேஷியா கோல சிலாங்கூர், புக்கிட் இஜோக், ஜலான் பெர்போ பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மேல்மலையனூர் ...

பிப்ரவரி 21,2018  IST

Comments

குவைத் தமிழ் இஸ்லாமியச்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தை தொடர்பு கொள்ள...துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் / டெலிகிராம் / ஸோமா / ஹைக் / ஸ்கைப் / டேங்கோ / பின்கிள் / மெஸஞ்சர் / அலைபேசி: (+965) 9787 2482மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic1427@gmail.comஇணையதளம் & நேரலை: www.k-tic.comட்விட்டர் & நேரலை : ...

ஆகஸ்ட் 13,2018  IST

Comments

Advertisement

ஈழ முரசு, ஆஸ்திரேலியா

 ஈழ முரசு( கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உட்பட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் தமிழ்ச் ...

டிசம்பர் 05,2017  IST

Comments

Advertisement

Follow Us

கொச்சிக்கு மீண்டும் விமான சேவை

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை , நிலச்சரிவு, பெருவெள்ளத்தால் 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கொச்சி விமான நிலையத்திலும் ...

ஆகஸ்ட் 20,2018  IST

Comments

Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us