பஹ்ரைனின் மிகப்பெரிய பள்ளியான இந்தியன் பள்ளியின் செயற்குழு தேர்தலில் தற்போதைய தலைவர் பிரின்ஸ் நடராஜன் அணி மீண்டும் வெற்றி பெற்றது. அதில் தமிழகத்தை சேர்ந்த பிரேமலதா எழிலரசுவும் ஒருவர். இந்த செயற்குழுவின் பதவிக்காலம் 3 வருடங்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் மற்றும் கிங் ஃபஹத் மொடிக்கல் சிட்டி மருத்துவமனை இணைந்து நடத்திய 67வது மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.

துபாய் ஈமான் அமைப்பு அமீரகத்தின் 46-வது தேசிய தின விழாவை வெகு சிறப்புடன் கொண்டாடியது. இந்த விழா துபாய் ஜாபில் பூங்காவில் நடந்தது. ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் தலைமை வகித்தார்.

துபாய் வந்த அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கத்தாருக்கு இந்திய தூதரகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் இந்திய வர்த்தகர்களை சந்தித்து தங்களது மாநிலத்தில் முதலீடுகளை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

மேற்கு ஸ்வீடன் வாழ் தமிழ் மக்களின் நலன் கருதி, நம் அடுத்த தலைமுறையினர் தமிழ் மொழியை கற்கவும், பேசி பழகவும், மற்றும் தமிழ் மொழியின் புகழை ஸ்வீடன் நாட்டில் பரப்பவும், தொடங்கப்பட்டகோதன்பர்க் தமிழ்ச் சங்க நிர்வாகிகள்

லண்டன் போலெய்ன் சினிமாதிரை அரங்கில் 'ஒரு நொடி பொழுதில்' மற்றும் 'காசு பணம் துட்டு மனி மனி' என்ற இரண்டு தமிழ் குறும் படங்கள்திரையிடப்பட்டன. 350 பார்வையாளர்கள் இரண்டு படங்களையும் கண்டு களித்தனர்.

சிங்கப்பூர் அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, ஆயிரக் கணக்கான பக்தர்கள் பால் காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடி, ரதக் காவடி, அலகுக் காவடி எடுத்து பக்திப் பெருக்கோடு ஆலயம் வந்து வழிபட்டனர்.

 

அஜ்மானில் அமீரக தேசிய தினத்தையொட்டி கார் மற்றும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு சிறப்புடன் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அஜ்மான் போலீசார் சிறப்புடன் செய்திருந்தனர்.

துபாய் ஈமான் கல்சுரல் செண்டரின் சார்பில் மீலாதுப் பெருவிழா தேரா தமிழ் பஜாரில் அமைந்துள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் என்றழைக்கப்படும் குவைத் பள்ளிவாசலில் நடந்தது.

நியூ இங்கிலாந்து தமிழ் சங்கத்தின் 2017 குழந்தைகள் விழா, பாவேந்தர் பாரதிதாசன் புகழை பறைசாற்றும் விதமாக 'சங்கே முழங்கு' என்கின்ற தலைப்பில் ஃபிரீமிங்ஹாமில் உள்ள கீஃப் டெக் ஆடிட்டோரியத்தில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

1 2 3 4 5 6 7 8 9 10

துபாயில் தமிழக இளம்

துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் தமிழக இளம் விஞ்ஞானி மாசா நசீமிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் தனது கணவர் பாசித் உடன் துபாய் வந்தார். ஈமான் அமைப்பின் ...

டிசம்பர் 11,2017  IST

Comments(1)

  • துபாயில் தமிழக இளம் விஞ்ஞானிக்கு வரவேற்பு
  • பாரதி கலைமன்றத் தமிழ் பள்ளி மாணவர்கள் சுற்றுலா
  • இந்தியன் பள்ளி பஹ்ரைன் செயற்குழு தேர்தல்
  • துபாய் ஈமான் அமைப்பு கொண்டாடிய அமீரகத்தின் 46-வது தேசிய தின விழா
  • ஆஸ்திரேலிய மூத்தோர் தமிழ்ச் சங்க விழாவில் மகரிஷி
  • துபாய் வந்த அரியானா மாநில முதல்வருக்கு வரவேற்பு
  • கோதன்பர்க் தமிழ்ச் சங்கத்தின் தொடக்க விழா!

  • லண்டனில் தமிழ் குறும்படங்கள் வெளியீடு

அபிலேன் இந்து கோயில்,

அபிலேன் இந்து கோயில், டெக்சாஸ்Abilene Hindu Temple, Texasமுகவரி 1017 N Mockingbird, Ln Abilene, Texas 79603, US +1 (718) 598-8198வாராந்தர சேவைகள் Weekly Sevasதிங்கள்: மாலை 05:30- ...

டிசம்பர் 05,2017  IST

Comments

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்,

       ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், டிவிடேல், இங்கிலாந்துகோயில் திறந்திருக்கும் நேரம்வார நாட்களில் காலை 08:30 மணி முதல் பகல் 1 மணி வரை; மாலை 4 மணி ...

டிசம்பர் 04,2017  IST

Comments

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்,

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், சிகாகோSri venkateswara Temple, Chocagoதலவரலாறு: அமெரிக்காவின் மிட்வெஸ்டன் மாநிலத்திலிருந்து, குறிப்பாக சிகாகோ நகரிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ...

நவம்பர் 14,2017  IST

Comments

ஸ்ரீ சவுமிநாராயண் கோயில்,

ஸ்ரீ சவுமிநாராயண் கோயில், சிகாகோBAPS Shri Swaminarayan Mandir, Chicagoஅமெரிக்காவில் சிக்காகோ பகுதியில் பார்ட்லட் என்ற இடத்தில் புதிதாக ஒரு இந்து கோயில் பிரமாண்டமாக ...

நவம்பர் 12,2017  IST

Comments

ஸ்ரீ மீனாட்சி தேவஸ்தானம்,

  ஸ்ரீ மீனாட்சி தேவஸ்தானம், பியர்லாந்து, டெக்சாஸ்SRI MEENAKSHI DEVESTHANAM, PEARLAND, TEXAS அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள, பியர்லாந்து, ஹூஸ்டனில் அமைந்துள்ள அருள்மிகு ...

நவம்பர் 09,2017  IST

Comments

ஜனவரி 7 ம் தேதி தமிழர்

தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் - 2018ஆண்டுதோறும் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவினால் நடாத்தப்படும் ...

டிசம்பர் 11,2017  IST

Comments

ஜனவரி 13 ல் சிறந்த வீரர்,

2017ம் ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வுஇடம்: ஜூரிச், ...

டிசம்பர் 11,2017  IST

Comments

டிசம்பர் 8 ல் துபாயில்

துபாய் : துபாயில் மாணவ, மாணவியர் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவும் சிறப்பு கருத்தரங்கம் ...

டிசம்பர் 07,2017  IST

Comments

அரிசோனா தமிழ்ச்

   அரிசோனா தமிழ்ச் சங்கம்நிர்வாகக் குழு 2017தலைவர்: சுரேஷ் ரங்கசாமி; துணைத் தலைவர்: கீதா ( கனகசபை) அருண்; பொருளாளர்: செல்வகுமார் நாகலிங்கம்; செயலாளர்: ஓம் சரவணன் ஜோஹாரிஉறுப்பினர்கள்: பிமே்குமார் கர்ணன், அருள் சந்தியாகு, ராஜேஷ் சுகுமாரன், கற்பகம் குணசேகரன், அனு ...

அக்டோபர் 27,2017  IST

Comments

Advertisement

கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யா

  கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யாKhajuraho - Indian Restaurant, Moscow, Russiaமுகவரி: Address: Shmitovskiy pr-d, 14, корп. 1, Moskva, Russia, ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

வணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்து

வணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்துஇணையதள முகவரி: ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

Advertisement

Follow Us

நாகை: எண்ணெய் குழாயில் உடைப்பு

நாகை: நாகை அருகே நாகூர் பகுதியில் சென்னை கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ...

டிசம்பர் 11,2017  IST

Comments

Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us