குவைத் தமிழ் சங்கம் நடத்திய குழந்தைகள் தின விழாவில், 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்ற மாறுவேடம், திருக்குறள் ஒப்புவித்தல், பாடல், இசை, நடனங்கள், வினாடி வினா, நாடகங்கள் அரங்கத்தை அதிர வைத்தன.

 

ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் பிளாஸ்டிக், பிரிண்டிங், பேக்கேஜிங், உள்ளிட்ட தொழில்துறை சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் வர்த்தக கண்காட்சியை சார்ஜா துறைமுகம் மற்றும் சுங்கவரித்துறை தலைவர் ஷேக் காலித் பின் சுல்தான் அல் காசிமி தொடங்கி வைத்தார்.

நியூசிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு மாதம் முன்பே கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் கிறிஸ்துமஸ் அணிவகுப்பு எல்லா பகுதிகளிலும் நடக்கும். அந்த அணிவகுப்பு பார்க்க கண் கொள்ளா காட்சியாகும். எல்லெர்ஸ்லி பகுதியில் நடந்த அணிவகுப்பில் ஒரு காட்சி.

 

பஹ்ரைனின் மிகப்பெரிய பள்ளியான இந்தியன் பள்ளியின் செயற்குழு தேர்தலில் தற்போதைய தலைவர் பிரின்ஸ் நடராஜன் அணி மீண்டும் வெற்றி பெற்றது. அதில் தமிழகத்தை சேர்ந்த பிரேமலதா எழிலரசுவும் ஒருவர். இந்த செயற்குழுவின் பதவிக்காலம் 3 வருடங்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் மற்றும் கிங் ஃபஹத் மொடிக்கல் சிட்டி மருத்துவமனை இணைந்து நடத்திய 67வது மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.

துபாய் ஈமான் அமைப்பு அமீரகத்தின் 46-வது தேசிய தின விழாவை வெகு சிறப்புடன் கொண்டாடியது. இந்த விழா துபாய் ஜாபில் பூங்காவில் நடந்தது. ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் தலைமை வகித்தார்.

துபாய் வந்த அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கத்தாருக்கு இந்திய தூதரகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் இந்திய வர்த்தகர்களை சந்தித்து தங்களது மாநிலத்தில் முதலீடுகளை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

மேற்கு ஸ்வீடன் வாழ் தமிழ் மக்களின் நலன் கருதி, நம் அடுத்த தலைமுறையினர் தமிழ் மொழியை கற்கவும், பேசி பழகவும், மற்றும் தமிழ் மொழியின் புகழை ஸ்வீடன் நாட்டில் பரப்பவும், தொடங்கப்பட்டகோதன்பர்க் தமிழ்ச் சங்க நிர்வாகிகள்

லண்டன் போலெய்ன் சினிமாதிரை அரங்கில் 'ஒரு நொடி பொழுதில்' மற்றும் 'காசு பணம் துட்டு மனி மனி' என்ற இரண்டு தமிழ் குறும் படங்கள்திரையிடப்பட்டன. 350 பார்வையாளர்கள் இரண்டு படங்களையும் கண்டு களித்தனர்.

சிங்கப்பூர் அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, ஆயிரக் கணக்கான பக்தர்கள் பால் காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடி, ரதக் காவடி, அலகுக் காவடி எடுத்து பக்திப் பெருக்கோடு ஆலயம் வந்து வழிபட்டனர்.

 

1 2 3 4 5 6 7 8 9 10

தான்சானியா, தாரஸ்ஸலாம்

கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் உள்ள தாரஸ்ஸலாம் தமிழ்ச் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்த்தேடுக்கும் பொதுக்குழு கூட்டம் மஹிலா மண்டலில் வைத்து ...

டிசம்பர் 12,2017  IST

Comments

  • குவைத் தமிழ் சங்கம் குழந்தைகள் தின சிறப்பு விழா
  • சிங்கப்பூரில் தங்கமீன் வாசகர் வட்ட நிகழ்வு
  • ஷார்ஜாவில் வர்த்தக கண்காட்சி
  • நியூசிலாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
  • துபாயில் தமிழக இளம் விஞ்ஞானிக்கு வரவேற்பு
  • பாரதி கலைமன்றத் தமிழ் பள்ளி மாணவர்கள் சுற்றுலா
  • இந்தியன் பள்ளி பஹ்ரைன் செயற்குழு தேர்தல்
  • துபாய் ஈமான் அமைப்பு கொண்டாடிய அமீரகத்தின் 46-வது தேசிய தின விழா

அபிலேன் இந்து கோயில்,

அபிலேன் இந்து கோயில், டெக்சாஸ்Abilene Hindu Temple, Texasமுகவரி 1017 N Mockingbird, Ln Abilene, Texas 79603, US +1 (718) 598-8198வாராந்தர சேவைகள் Weekly Sevasதிங்கள்: மாலை 05:30- ...

டிசம்பர் 05,2017  IST

Comments

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்,

       ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், டிவிடேல், இங்கிலாந்துகோயில் திறந்திருக்கும் நேரம்வார நாட்களில் காலை 08:30 மணி முதல் பகல் 1 மணி வரை; மாலை 4 மணி ...

டிசம்பர் 04,2017  IST

Comments

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்,

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், சிகாகோSri venkateswara Temple, Chocagoதலவரலாறு: அமெரிக்காவின் மிட்வெஸ்டன் மாநிலத்திலிருந்து, குறிப்பாக சிகாகோ நகரிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ...

நவம்பர் 14,2017  IST

Comments

ஸ்ரீ சவுமிநாராயண் கோயில்,

ஸ்ரீ சவுமிநாராயண் கோயில், சிகாகோBAPS Shri Swaminarayan Mandir, Chicagoஅமெரிக்காவில் சிக்காகோ பகுதியில் பார்ட்லட் என்ற இடத்தில் புதிதாக ஒரு இந்து கோயில் பிரமாண்டமாக ...

நவம்பர் 12,2017  IST

Comments

ஸ்ரீ மீனாட்சி தேவஸ்தானம்,

  ஸ்ரீ மீனாட்சி தேவஸ்தானம், பியர்லாந்து, டெக்சாஸ்SRI MEENAKSHI DEVESTHANAM, PEARLAND, TEXAS அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள, பியர்லாந்து, ஹூஸ்டனில் அமைந்துள்ள அருள்மிகு ...

நவம்பர் 09,2017  IST

Comments

ஜனவரி 7 ம் தேதி தமிழர்

தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் - 2018ஆண்டுதோறும் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவினால் நடாத்தப்படும் ...

டிசம்பர் 11,2017  IST

Comments

ஜனவரி 13 ல் சிறந்த வீரர்,

2017ம் ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வுஇடம்: ஜூரிச், ...

டிசம்பர் 11,2017  IST

Comments

டிசம்பர் 8 ல் துபாயில்

துபாய் : துபாயில் மாணவ, மாணவியர் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவும் சிறப்பு கருத்தரங்கம் ...

டிசம்பர் 07,2017  IST

Comments

தான்சானியா தமிழ்ச் சங்கம்

தான்சானிய தமிழ்ச் சங்க புதிய நிர்வாகிகள் ( 2018):தலைவர்: ஏ.மதன்குமார், துணைத் தலைவர்: கே. அண்ணாதுரை, செயலர்: சுரேஷ் குமாரசாமி, பொருளாளர்: வி. பாலசுப்பிரமணியன், இணைச் செயலாளர்: விஜய் ஆனந்த் வேலு. நிர்வாகக் குழு உறுப்பினர்கள்: அனந்த குமார், தினேஷ் ...

டிசம்பர் 12,2017  IST

Comments (1)

Advertisement

கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யா

  கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யாKhajuraho - Indian Restaurant, Moscow, Russiaமுகவரி: Address: Shmitovskiy pr-d, 14, корп. 1, Moskva, Russia, ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

வணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்து

வணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்துஇணையதள முகவரி: ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

Advertisement

Follow Us

Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us