ஷார்ஜா இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் சார்பில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. வாசகர் வட்ட தலைவர் திருச்சி சாதிக் அலி தலைமை வகித்தார். நூலை இனிய திசைகள் ஆசிரியர் பேராசிரியர் சே.மு.முஹமதலி வெளியிட சாதிக் அலி பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், திருச்சி ஜாவித் கலந்து கொண்டனர்.

துபாய் ஈமான் கல்சுரல் செண்டருக்கு சிறப்பு சேவைக்கான விருதினை துபாய் அரசின் சமூக மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் ஹுதா அல் புஸ்தகி, சம்மா அல் அக்பாபி ஆகியோர், ஈமான் அமைப்பின் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கானிடம் வழங்கினர். பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின், மக்கள் தொடர்பு முதுவை ஹிதாயத், ஆடிட்டர் நாகூர் ரவூப் உடன் இருந்தனர்

.

குவைத் தமிழோசை கவிஞர் மன்றத்தின் 151-ம் மாதாந்திர சிறப்புக் கூட்டமானது 'தீபாவளித் திருநாள்' மற்றும் குழந்தைகள் நாள் கொண்டாட்டங்களுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்விற்கு மன்றத்தின் காப்பாளர் கவிஞர் உ.கு.சிவகுமார் அவைத்தலைமையேற்க, ஆரூர் வாசு ராமநாதன் முன்னிலை வகித்தார்.

நைரோபி முருகன் கோவில் பிரதிஷ்டை செய்து பாலாலய கும்பாபிஷேகம், தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடை பெற்றது. ஆறு நாள் கந்த ஷஷ்டி பெரு விழாவும் மிக சிறப்பாக கொண்டாடப் பட்டது. திரளான பக்தர்கள் தினமும் நிகழ்சிகளில் கலந்து கொண்டனர்.

ஹங்காங் அரசின் சார்பில் நடத்தப்பட்ட ஆசிய கலாசார விழாவில், 6 இந்திய குழுக்கள், பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த, பரதநாட்டியம், குச்சிப்புடி மற்றும் பாலிவுட் நடனங்கள், கதக், ஆந்திர நடனங்கள், கர்னாடகம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் கிராமிய நடனங்களை பல்வேறு உடைகளுடன் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தன.

மெல்போர்ன் கமல்ஹாசன் நற்பணி மன்றம் சார்பாக ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் ஏறக்குறைய முன்னூறு பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் கமல்ஹாசன் படப்பாடல்கள் இசைக்கப்பட்டன.

சிட்னி “தமிழ் வளர்ச்சி மன்றம்” சார்பாக இந்த ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சிக்கு பங்களிக்கும் தமிழ் அறிஞர் ஒருவருக்கு தமிழ்த்தாய் விருது வழங்க எடுத்த முடிவின் படி இந்த ஆண்டின் விருது மருத்துவர் மனோ மோகனுக்கு வழங்கப்பட்டது. விருதினை, மனோ மோகனுக்கு, மாநில ஸ்ட்ரெத் பீல்ட் பாராளுமன்ற உறுப்பினர் ஜோடி மக்கே வழங்கி பாராட்டினார்.

சிங்கப்பூர் ஆலயங்களில் கந்த சஷ்டி நவம்பர் 8 ஆம் தேதி தொடங்கி வழக்கமான உற்சாகத்துடன் பாரம்பரிய முறையில் கோலாகலமாக நடைபெற்றது. சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் எட்டாம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக கந்த சஷ்டிப் பெரு விழா நடைபெற்றது. 1

ஆக்லாந்தில் பாண்டுரங்கன் பட்டாச்சார்யாவின் உபன்யாசம் ராகவாச்சாரி இல்லத்தில் நடைபெற்றது. ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகள் 649 வைத்து ஐப்பசி திருமூல நட்சத்திரத்தை ஒட்டி அவருடைய சிறப்புகளையும் பணிகளையும் பாண்டுரங்கன் எடுத்து கூறினார்

ஆக்லாந்தில் பாண்டுரங்கன் பட்டாச்சார்யா உபன்யாசம்

ஆக்லாந்தில் சென்ற ஞாயிறன்று மாலை பாண்டுரங்கன் பட்டாச்சார்யாவின் உபன்யாசம் ராகவாச்சாரி இல்லத்தில் நடைபெற்றது. ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகள் 649 வைத்து ஐப்பசி திருமூல நட்சத்திரத்தை ஒட்டி அவருடைய சிறப்புகளையும் பணிகளையும் பாண்டுரங்கன் எடுத்து கூறினார். ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம், ராமானுஜர் விட்டு சென்ற பணிகளை நிறைவேற்ற ஸ்ரீமன்

1 2 3 4 5 6 7 8 9 10

ஆக்லாந்து தமிழ் அசோசியேசன்

ஆக்லாந்து தமிழ் அசோசியேசன் 17 11 2018 சனிக்கிழமையன்று தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். சிறப்பு விருந்தினராக சென்னையிலிருந்து தமிழ் சினிமா காமெடி நடிகரான ...

நவம்பர் 18,2018  IST

Comments

  • ஆக்லாந்து தமிழ் அசோசியேசன் சார்பில் தீபாவளி
  • ஷார்ஜாவில் என்னைத் தேடி நூல் அறிமுக நிகழ்ச்சி
  • துபாய் ஈமான் அமைப்புக்கு இன்ப அதிர்ச்சி அளித்த அரசு அதிகாரிகள்
  • குவைத் தமிழோசை கவிஞர் மன்ற 'தீபாவளித் திருநாள்', குழந்தைகள் நாள் கொண்டாட்டம்
  • ஹாங்காங்கில் ஆசிய பாரம்பரிய கலாச்சார விழா
  • ஹாங்காங்கில் கந்தசஷ்டி விழா
  • துபாயில் அரை மாரத்தான் போட்டி
  • விக்டோரியாவில் சூரசம்ஹார விழா

இலண்டன் வெம்புலி

இலண்டனில் வெம்புலி என்ற இடத்தில் அமைந்துள்ள ஈழபதீஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயம் ஆகும். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் வியாபார ஸ்தலமாகிய கடைகள் நிறைந்த இடம். இத்திருத்தலத்தின் அருகில் ...

அக்டோபர் 05,2018  IST

Comments (1)

அருள்மிகு இலண்டன்

பெருமான் : 1. மரகலிங்கேஸ்வரர் 2. அமிர்தலிங்கேஸ்வரர்அம்பாள் : அபிராமிஅமமன் இடம் : 128, கிராய்டன்,அவ்ரெலிய சாலை இலண்டன்,இங்கிலாந்து.மூர்த்தி,தலம்,தீர்த்தம் இவைகள் மூன்றும் ...

செப்டம்பர் 19,2018  IST

Comments

இலண்டன் லூயிஸ்ஹாம் சிவன்

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமாள் மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைமழுவதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழவாவண்ணம் ...

ஆகஸ்ட் 26,2018  IST

Comments

இங்கிலாந்து அருள்மிகு

  ‘மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல ...

ஆகஸ்ட் 23,2018  IST

Comments

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா

இலண்டனில் எண்.45உ, குருசோ மிட்சம் என்ற இடத்தில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. திருத்தலத்தில் முக்கிய மூலவராக ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் பக்தர்களை ...

ஜூன் 23,2018  IST

Comments

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு

துபாய் : துபாய் ஈமான் கல்சுரல் செண்டரின் சார்பில் மீலாதுப் பெருவிழா இன்ஷா அல்லாஹ் வரும் 19.11.2018 திங்கட்கிழமை ...

நவம்பர் 18,2018  IST

Comments

நவம்பர் 8 முதல் 13 வரை

நவம்பர் மாதம் 8 ம் தேதி முதல் 13 ம் தேதி வரை சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடை பெற ...

நவம்பர் 02,2018  IST

Comments

அக்டோபர் 28 ல்

 சான் ஆண்டோனியோவில் அக்டோபர் 28 ஆம் தேதி, காலை 9 :30 -11 :30 மணியளவில் 'Science of ...

அக்டோபர் 26,2018  IST

Comments

குவைத் தமிழ் இஸ்லாமியச்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தை தொடர்பு கொள்ள...துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் / டெலிகிராம் / ஸோமா / ஹைக் / ஸ்கைப் / டேங்கோ / பின்கிள் / மெஸஞ்சர் / அலைபேசி: (+965) 9787 2482மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic1427@gmail.comஇணையதளம் & நேரலை: www.k-tic.comட்விட்டர் & நேரலை : ...

ஆகஸ்ட் 13,2018  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us