அமெரிக்காவில் நிறுவப்பட்ட ஒரு தன்னார்வல தொண்டு நிறுவனமான தமிழ்நாடு அறக்கட்டளையின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகர கிளை, குழந்தைகள் தினத்தை விமரிசையாக கொண்டாடியது. விழாவில் இடம் பெற்ற பேஷன் ஷோவில் சிறு பிள்ளைகள் விதவிதமாக உடை அணிந்து வந்தனர்

நாட்டியாஞ்சலி, கவிதாஞ்சலி, கீதாஞ்சலி, உரையாஞ்சலி எனக் கவியரசு கண்ணதாசன் விழாவை சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் தெண்டாயுதபாணி ஆலயத் திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடத்தியது. தமிழகத்தைச் சேர்ந்த சத்யப் பிரியா இளங்கோவனின் ஸ்ரீ நிர்த்யப் பிரியா நாட்டியக் குழுவினரின் பரத நாட்டியம் அனைவரின் பலத்த கரவொலி பெற்றது.

லேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் கந்த சஷ்டி கோலாகல விழா, சீர் தட்டுகள் வெற்றிலைபாக்கு, தேங்காய், பழங்கள், இனிப்பு வகைகள், முறுக்கு வகைகள், முந்திரி-பாதாம் போன்றவைகள், உலர்ந்த பழவகைகள் பக்தர்கள் அடுக்கி வைக்க ஊஞ்சல், முகூர்த்தம் என்று முருகன் திருக்கல்யாணம் இனிதே நிறைவுற்றது.

ஆக்லாந்து தமிழ் அசோசியேசன் மிகச் சிறப்பாகக் கொண்டாடிய தீபாவளி விழாவில் சிறப்பு விருந்தினர் சின்னி ஜெயந்தின் மிமிக்ரி நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. திரைப்பட பின்னணி பாடகரான யுகேந்திரன் ரசிகர்களின் விருப்பங்களை கேட்டு பாடல்களைப் பாடி மகிழ்வித்தார்

ஷார்ஜா இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் சார்பில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. வாசகர் வட்ட தலைவர் திருச்சி சாதிக் அலி தலைமை வகித்தார். நூலை இனிய திசைகள் ஆசிரியர் பேராசிரியர் சே.மு.முஹமதலி வெளியிட சாதிக் அலி பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், திருச்சி ஜாவித் கலந்து கொண்டனர்.

துபாய் ஈமான் கல்சுரல் செண்டருக்கு சிறப்பு சேவைக்கான விருதினை துபாய் அரசின் சமூக மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் ஹுதா அல் புஸ்தகி, சம்மா அல் அக்பாபி ஆகியோர், ஈமான் அமைப்பின் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கானிடம் வழங்கினர். பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின், மக்கள் தொடர்பு முதுவை ஹிதாயத், ஆடிட்டர் நாகூர் ரவூப் உடன் இருந்தனர்

.

குவைத் தமிழோசை கவிஞர் மன்றத்தின் 151-ம் மாதாந்திர சிறப்புக் கூட்டமானது 'தீபாவளித் திருநாள்' மற்றும் குழந்தைகள் நாள் கொண்டாட்டங்களுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்விற்கு மன்றத்தின் காப்பாளர் கவிஞர் உ.கு.சிவகுமார் அவைத்தலைமையேற்க, ஆரூர் வாசு ராமநாதன் முன்னிலை வகித்தார்.

நைரோபி முருகன் கோவில் பிரதிஷ்டை செய்து பாலாலய கும்பாபிஷேகம், தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடை பெற்றது. ஆறு நாள் கந்த ஷஷ்டி பெரு விழாவும் மிக சிறப்பாக கொண்டாடப் பட்டது. திரளான பக்தர்கள் தினமும் நிகழ்சிகளில் கலந்து கொண்டனர்.

ஹங்காங் அரசின் சார்பில் நடத்தப்பட்ட ஆசிய கலாசார விழாவில், 6 இந்திய குழுக்கள், பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த, பரதநாட்டியம், குச்சிப்புடி மற்றும் பாலிவுட் நடனங்கள், கதக், ஆந்திர நடனங்கள், கர்னாடகம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் கிராமிய நடனங்களை பல்வேறு உடைகளுடன் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தன.

மெல்போர்ன் கமல்ஹாசன் நற்பணி மன்றம் சார்பாக ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் ஏறக்குறைய முன்னூறு பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் கமல்ஹாசன் படப்பாடல்கள் இசைக்கப்பட்டன.

1 2 3 4 5 6 7 8 9 10

ஹூஸ்டனில் குழந்தைகள்

 அமெரிக்காவில் நிறுவப்பட்ட ஒரு தன்னார்வல தொண்டு நிறுவனமான தமிழ்நாடு அறக்கட்டளையின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகர கிளை, குழந்தைகள் தினத்தை விமரிசையாக ...

நவம்பர் 20,2018  IST

Comments

  • ஹூஸ்டனில் குழந்தைகள் தினம்
  • ஷார்ஜாவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா

  • சிங்கப்பூரில் கண்ணதாசன் விழா

  • லேகோஸ் கந்த சஷ்டி வைபவம்
  • ஆக்லாந்து தமிழ் அசோசியேசன் சார்பில் தீபாவளி
  • ஷார்ஜாவில் என்னைத் தேடி நூல் அறிமுக நிகழ்ச்சி
  • துபாய் ஈமான் அமைப்புக்கு இன்ப அதிர்ச்சி அளித்த அரசு அதிகாரிகள்
  • குவைத் தமிழோசை கவிஞர் மன்ற 'தீபாவளித் திருநாள்', குழந்தைகள் நாள் கொண்டாட்டம்

இலண்டன் வெம்புலி

இலண்டனில் வெம்புலி என்ற இடத்தில் அமைந்துள்ள ஈழபதீஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயம் ஆகும். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் வியாபார ஸ்தலமாகிய கடைகள் நிறைந்த இடம். இத்திருத்தலத்தின் அருகில் ...

அக்டோபர் 05,2018  IST

Comments (1)

அருள்மிகு இலண்டன்

பெருமான் : 1. மரகலிங்கேஸ்வரர் 2. அமிர்தலிங்கேஸ்வரர்அம்பாள் : அபிராமிஅமமன் இடம் : 128, கிராய்டன்,அவ்ரெலிய சாலை இலண்டன்,இங்கிலாந்து.மூர்த்தி,தலம்,தீர்த்தம் இவைகள் மூன்றும் ...

செப்டம்பர் 19,2018  IST

Comments

இலண்டன் லூயிஸ்ஹாம் சிவன்

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமாள் மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைமழுவதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழவாவண்ணம் ...

ஆகஸ்ட் 26,2018  IST

Comments

இங்கிலாந்து அருள்மிகு

  ‘மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல ...

ஆகஸ்ட் 23,2018  IST

Comments

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா

இலண்டனில் எண்.45உ, குருசோ மிட்சம் என்ற இடத்தில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. திருத்தலத்தில் முக்கிய மூலவராக ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் பக்தர்களை ...

ஜூன் 23,2018  IST

Comments

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு

துபாய் : துபாய் ஈமான் கல்சுரல் செண்டரின் சார்பில் மீலாதுப் பெருவிழா இன்ஷா அல்லாஹ் வரும் 19.11.2018 திங்கட்கிழமை ...

நவம்பர் 18,2018  IST

Comments

நவம்பர் 8 முதல் 13 வரை

நவம்பர் மாதம் 8 ம் தேதி முதல் 13 ம் தேதி வரை சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடை பெற ...

நவம்பர் 02,2018  IST

Comments

அக்டோபர் 28 ல்

 சான் ஆண்டோனியோவில் அக்டோபர் 28 ஆம் தேதி, காலை 9 :30 -11 :30 மணியளவில் 'Science of ...

அக்டோபர் 26,2018  IST

Comments

குவைத் தமிழ் இஸ்லாமியச்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தை தொடர்பு கொள்ள...துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் / டெலிகிராம் / ஸோமா / ஹைக் / ஸ்கைப் / டேங்கோ / பின்கிள் / மெஸஞ்சர் / அலைபேசி: (+965) 9787 2482மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic1427@gmail.comஇணையதளம் & நேரலை: www.k-tic.comட்விட்டர் & நேரலை : ...

ஆகஸ்ட் 13,2018  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us

விடுபடாமல் கணக்கெடுப்பு பணி நடக்கும்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:மின் சீரமைப்பு களப்பணியில் மின்வாரிய ...

நவம்பர் 21,2018  IST

Comments

Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us