சிங்கப்பூர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் தலைமையகத்தில் தீபாவளியைக் கொண்டாடும் வண்ணம் காளி பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அபுதாபி முஸ்ஸபா பகுதியில் வாழும் திருச்சி தமிழ் குடும்பங்கள் ஒருங்கிணைந்து அல் ஜசீரா பூங்காவில் தீபாவளி கொண்டாடினர்.

துபாயில் கலாட்டா குடும்பம் என்ற அமைப்பின் சார்பில் துபாய் முஸ்ரிப் பூங்காவில் தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சுவிட்சர்லாந்து, பேர்ன் நகர அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் கேதாரகௌரி மற்றும் தீபத்திருநாள் தீபவளி வழிபாடுகள் மிகு சிறப்புடன் நடைபெற்றது.

ஆப்ரிக்க நாடான தெற்கு சூடானின் தலைநகரான ஜுபாவில் உள்ள பாலாஜி கோயிலில் தமிழர் கூட்டமைப்பும் வைகை, தாமிரபரணி நண்பர்கள் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த தீபாவளி கொண்டாட்டத்தில் இந்தோ- ஆப்ரிக்க நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோயில் இளைஞர்கள் கழகம் நடத்திய ஆர்வே புயல் நிவாரண நிதி திரட்டு விழாவில் ஆதிகோபால், கிஷோர் ஐயர், நாக ஸ்ரீநிதி கர்நாடக இசை நிகழ்ச்சி நடத்தினர்.

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழாவில் தமிழகத்தின் தங்க மகன் மாரியப்பன் மற்றும் அவரது பயிற்சியாளர் சத்யநாராயணனை பஹ்ரைன் பாராஒலிம்பிக் கமிட்டி தலைவர் சேக் முகமது டௌஜ் கலிபா அல் கலிபா கௌரவப்படுத்தினார்.

சிங்கப்பூர் கவிஞர் அ.கி.வரதராஜன் எழுதிய நூலை சிங்கப்பூர்த் திறன்மிகு மேம்பாட்டுக் கழகம் மற்றும் இந்து அறக்கட்டளை வாரியத் துணைத் தலைவர் இரா.தினகரன் வெளியிட சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுக் கழகத் தலைமை நிர்வாகி பரதன் பெற்றுக் கொண்டார்

மகாத்மா காந்தியின் 148வது பிறந்தநாளை பிரான்சு கோபியோ நிறுவனம் சிறப்பாக பாரீஸ் பத்தாவது நகராட்சியில் கொண்டாடியது. இந்தியதூதர் கோத்ரா வீனய் விழாவினையும் காந்தி பற்றிய புகைப்பட கண்காட்சியையும் திறந்து வைத்தார்.

ஓமனில் கேஎன்ஏ அமை்ப்பின் சார்பில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் விளையாட்டு போட்டிகள், பட்டிமன்றம் இடம் பெற்றன

1 2 3 4 5 6 7 8 9 10

சிங்கப்பூர் ஸ்ரீ

சிங்கப்பூர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் தலைமையகத்தில் தீபாவளியைக் கொண்டாடும் வண்ணம் காளி பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக் கணக்கான குடும்பத்தினர் பெருந் ...

அக்டோபர் 21,2017  IST

Comments

  • சிங்கப்பூர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷனில் காளி பூஜை
  • சிங்கப்பூரில் தீபாவளி
  • அபுதாபியில் தீபாவளி
  • துபாயில் தீபாவளி கொண்டாட்டம்
  • சுவிட்சர்லாந்து ஞானலிங்கேஸ்வரர் கோயிலில் தீபாவளி
  • தெற்கு சூடானில் தீபாவளி கொண்டாட்டம்
  • ஆர்வே புயல் நிவாரண நிதி திரட்டு விழா
  • பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2017

சிவ கிருஷ்ணா கோயில்,

சிவ கிருஷ்ணா கோயில், துபாய்SIVA KRISHNA TEMPLE, DUBAIமுகவரி சிவா மந்திர், கிருஷ்ணா மந்திர்துபாய் அருங்காட்சியகம் அருகில், பர் துபாய்62 ஏ தெரு, பர்துபாய்துபாய், ஐக்கிய அமீரகம்Address LocationShiva Mandir & Krishna ...

அக்டோபர் 15,2017  IST

Comments

ஹிந்து சங்கரர் ஸ்ரீ

 ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம், ஹம், ஜெர்மனிHindu Shankarar Sri Kamadchi Ampal Tempel e.V. (Europa)Siegenbeckstraße 4-559071 HammDeutschlandகோயில் திறந்திருக்கும் நேரம்:தினந்தோறும் காலை 08- 00 மணி முதல் பிற்பகல் 14-00 வரை; ...

அக்டோபர் 10,2017  IST

Comments

இஸ்கான் கோயில், டப்ளின்,

 இஸ்கான் கோயில், டப்ளின், அயர்லாந்து (ISCKON TEMPLE, DUBLIN, IRELAND)இயற்கை எழில் நிறைந்த ஐனிஸ்ராத் தீவில் இந்த கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள ஹரே கிருஷ்ணா சமூகத்தினர் பழங்கால இந்திய ...

அக்டோபர் 08,2017  IST

Comments

இந்து கோயில்,

 இந்து கோயில், கம்பாலா HINDU TEMPLE, KAMAPALAAddress: 10, Snay Bin Amir Rise, Kampala, Ugandaதலவரலாறு : யுகாண்டாவின் தலைநகரான கம்பலாவில் அமைந்துள்ள மிகப் பெரிய இந்துக் கோயில் இதுவே ஆகும். அருள்மிகு ...

செப்டம்பர் 29,2017  IST

Comments

பாலாஜி கோயில்,

பாலாஜி கோயில், போட்ஸ்வானா முகவரி: போட்ஸ்வானா இந்து அறக்கட்டளை, பிளாட் 35274, பிளாக் 8, காபோரோன் அஞ்சல் முகவரி: போட்ஸ்வானா இந்து ...

செப்டம்பர் 23,2017  IST

Comments

காப்பிய விழா-

காப்பிய விழா- 2017நாள்: 29/ 10/ 2017நேரம்: மாலை 6 மணிஇடம்: தேசிய நூலகம் ( 16 ம் தளம்), விக்டோரியா ...

அக்டோபர் 19,2017  IST

Comments

ஹம் திருநல்லூர் ஸ்ரீ

 ஹம் (ஜெர்மனி) திருநல்லூர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் திருக்கோவிலின் கந்தஷஷ்டி விரதம் ...

அக்டோபர் 15,2017  IST

Comments

யூச்சின் ஸ்ரீ நவ சக்தி

யூச்சின் (ஜெர்மனி) ஸ்ரீ நவ சக்தி விநாயகர் ஆலயத்தின் கந்தஷஷ்டி விரதம் ...

அக்டோபர் 15,2017  IST

Comments

ஒமாஹா தமிழ்ச்சங்கம்,

ஒமாஹா தமிழ்ச்சங்க நிர்வாகிகள்தலைவர்: இராஜேஸ் செனொலின்; துணைத்தலைவர்: நவீன்குமார்; செயலாளர்: ஸ்ரீஹாரிஸ் ராஜ்குமார்; பொருளாளர்: சுதா சிவமணி; கலாச்சார செயலாளர்: மணிகண்டன் செல்ல பாண்டியன்; நிர்வாகக்குழு உறுப்பினர்கள்: இரவி ...

அக்டோபர் 09,2017  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us