லண்டன் ஸ்ரீ மகாலட்சுமி ஆலயத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, லட்சுமி நாராயண பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம், கருட சேவை நடைபெற்றன ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து தரிசித்து அருள் பெற்றனர்

சான் ஆண்டோனியோ தமிழ்ச்சங்கத்தில் 'குடும்ப முன்னேற்றத்திற்கு பெரிதும் காரணம் பெண்களே; இல்லை,ஆண்களே' என்ற தலைப்பில் நடைபெற்ற வழக்காடு மன்றத்தில், கவிதா ஜவஹர், மோகனசுந்தரம் பங்கேற்க, சுகி சிவம் நடுவராக வழிநடத்தினார்.

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து, சர்வதேச அமைதி தினத்தை ஒட்டி மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

சிறு வயது முதல் நம் மனதில் பதிந்த ராமாயணக் காட்சிகளை நேரில் கண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது புவனா ஐயர் நியூஜெர்சியில் நடத்திய ராமாயணம் மேடை நாடகம். பிரம்மாண்டம் என்ற சொல்லுக்கு ஓர் உதாரணம்.

சிங்கப்பூர் சிராங்கூன் சாலை ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வரிசை எடுத்து வழிபட்டனர். கண்ண பராத்மாவுக்குப் பால்குடத் திருமஞ்சனம் கோலாகலமாக நடைபெற்றது.

பிரான்சு கோபியோ சங்கம் சார்பில் ஆர்க்டி திரியோம்ப வில் நமது மறைந்த இராணுவ வீரர்களுக்கு பிரான்சு இந்திய தூதர் வினோத்குவேத்தார், பிரான்சு சங்க கூட்டமைப்பு தலைவர் ஜோகின்தன்குமார், பாரீஸ் பாரீஸ் பார்த்தசாரதி அஞ்சலி செலுத்தினர்.

காங்கோ கின்ஷாசா நகரில் காங்கோ ஹிந்து மண்டல் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா பத்து நாட்கள் நடைபெற்றது; ஒரு நாள் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு விழா நடத்த அனுமதிக்கப்பட்டது. நம் மக்கள் மற்ற மொழி மக்களுடன் இணைந்து விழா நடத்தப்பட்டது;

'தேசிய கடல் வள பாதுகாப்பு வாரம்' முன்னிட்டு இராணுவம் மற்றும் மாணவர்கள் மட்டிகளி பகுதியையையும் திருகோணமலை பிரதேச சபை ஊழியர்களும் உறுப்பினர்களும் அலஸ் தோட்ட கடற்கரை பகுதியையும் துப்புரவு செய்தனர்.

பிரான்சில் விநாயகர் சதுர்த்தி சனாதன பக்த பரிபாலான சங்கதாரால் பாரிஸுக்கு அருகில் கிரிங்கி நகரத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அலங்கார ஆராதனைகளுடன் நிறையுற்றது.

சிங்கப்பூர் செட்டியார்கள் கோயில் குழுமம் சார்பிலான சமுதாய நற்பணிகளின் ஒரு பகுதியாக “ சன்லவ் “ இல்லத்திற்கு நடமாடு்ம் மருத்துமனை நன்கொடை வழங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

1 2 3 4 5 6 7 8 9 10

லண்டனில் புரட்டாசி சனி

லண்டன்: லண்டன் ஸ்ரீ மகாலட்சுமி ஆலயத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, லட்சுமி நாராயண பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம், கருட சேவை நடைபெற்றன ...

செப்டம்பர் 24,2018  IST

Comments

  • சிங்கப்பூரில் புரட்டாசி மஹோற்சவம்
  • செப்டம்பர் 26 முதல் மொரிஷியசில் வெங்கடேஸ்வரா வைபோத்சவம்
  • லண்டனில் புரட்டாசி சனி வைபவம்
  • பஹ்ரைனில் சர்வதேச அமைதி தின இலவச சிறப்பு மருத்துவ முகாம்
  • நியூஜெர்சியில் ராமாயண மஹோத்சவம்
  • சிங்கப்பூரில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்
  • செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா
  • காங்கோ கின்ஷாசா நகரில் விநாயகர் சதுர்த்தி

அருள்மிகு இலண்டன்

பெருமான் : 1. மரகலிங்கேஸ்வரர் 2. அமிர்தலிங்கேஸ்வரர்அம்பாள் : அபிராமிஅமமன் இடம் : 128, கிராய்டன்,அவ்ரெலிய சாலை இலண்டன்,இங்கிலாந்து.மூர்த்தி,தலம்,தீர்த்தம் இவைகள் மூன்றும் ...

செப்டம்பர் 19,2018  IST

Comments (1)

இலண்டன் லூயிஸ்ஹாம் சிவன்

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமாள் மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைமழுவதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழவாவண்ணம் ...

ஆகஸ்ட் 26,2018  IST

Comments

இங்கிலாந்து அருள்மிகு

  ‘மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல ...

ஆகஸ்ட் 23,2018  IST

Comments

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா

இலண்டனில் எண்.45உ, குருசோ மிட்சம் என்ற இடத்தில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. திருத்தலத்தில் முக்கிய மூலவராக ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் பக்தர்களை ...

ஜூன் 23,2018  IST

Comments

இங்கிலாந்தில் மோல்டன்

இங்கிலாந்தில் இலண்டன் அருகில் மோல்டன் என்ற சரோ பகுதியில்,எண்-255,பர்லிங்டன் சாலை என்ற இடத்தில் ‘மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்’ ஒன்று அமைந்துள்ளது. இங்கிலாந்து வாழ் ...

ஜூன் 10,2018  IST

Comments

செப்டம்பர் 26 முதல்

மொரிஷியசில், கியூபிபில் உள்ள ஹர ஹர தேவஸ்தானத்தின் ஸ்ரீ பாலாஜி திருக்கோயிலின் வெங்கடேஸ்வரா வைபோத்சவம், ...

செப்டம்பர் 24,2018  IST

Comments

செப்டம்பர் 29 ல்

 வரும் செப்டம்பர் மாதம் 29 ம் தேதி அன்று, தலை நகர் போர்ட் லூயிஸ் அருகில் உள்ள வள்ளி தி ப்ரெட்ஸ் என்ற ஊரில் ...

செப்டம்பர் 20,2018  IST

Comments

செப்டம்பர் 15 ல் காப்பிய

சிங்கப்பூர் காப்பிய விழா-2018 (15-09-2018) சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு.. ...

செப்டம்பர் 08,2018  IST

Comments

குவைத் தமிழ் இஸ்லாமியச்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தை தொடர்பு கொள்ள...துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் / டெலிகிராம் / ஸோமா / ஹைக் / ஸ்கைப் / டேங்கோ / பின்கிள் / மெஸஞ்சர் / அலைபேசி: (+965) 9787 2482மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic1427@gmail.comஇணையதளம் & நேரலை: www.k-tic.comட்விட்டர் & நேரலை : ...

ஆகஸ்ட் 13,2018  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us