'காஜா' புயல் கோரைத்தாண்டவமாடிச் சென்ற தமிழ்நாட்டின் பல கிராமங்களில் 'ஆம்பலாப்பட்டு' கிராமமும் ஒன்று. அக்கிராமத்தை பூர்விகமாகக் கொண்ட ஒரு இளைஞர், இக்கிராமத்தின் பேரிழப்பைப் பற்றிக் கூற, சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் பேருதவியால், இரண்டாயிரம் டாலர்களுக்கும் மேலாக நிதி அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் நிதி திரட்டும் பணி நடந்துகொண்டுள்ளது.

கார்த்திகை மாதம் மூல நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் 2011ம் ஆண்டு லேகோஸ் ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் ஒவ்வொரு வருடமும் வருஷாபிஷேத்திற்காக ராமேஸ்வரத்தில் இருந்து 108 விசேஷ சங்குகள் வரவழைக்கப்பட்டு முருகனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இந்த வருடமும் சங்காபிஷேகமும் வருஷாபிஷேகமும் விமர்சையாக நடைபெற்றது.

ரஜினிகாந்த் நடித்த மிகபிரம்மாண்டமான 2.0 திரைப்படம் கத்தாரின் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஒரே நாளில் கத்தாரில் மட்டும்140 காட்சிகள் திரையிடப்பட்டு, இதுவரை இல்லாத சாதனையை நிகழ்த்தியுள்ளது 2.0, என்பது குறிப்பிடத்தக்கது. கத்தார் ரஜினி மக்கள் மன்றம் நான்கு சிறப்பு ரசிகர் காட்சிகளை வெவ்வேறு காட்சியகங்களில் ஏற்பாடு செய்திருந்தனர்.

தன்னார்வ ஆசிரியர்களின் கூட்டமைப்பான, சிகரம் சதீஷ் ஒருங்கிணைப்பாளராக செயல்படும், 'கல்வியாளர்கள் சங்கமம்' என்ற அமைப்பு, வட அமெரிக்காவில் உள்ள தமிழ்நாடு பௌண்டேஷன் உட்பட வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நன்கொடைகள், நிவாரணப் பொருட்களைப் பெற்று, சீரும் சிறப்புமாக களப்பணி ஆற்றிவருகிறது.

சாண்டா கிளாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் கிறிஸ்துமஸ் அணிவகுப்பு ஆக்லாந்தின் எல்லெர்ஸ்லி பகுதியில் நடந்தது. இறுதியாக வந்த வண்டியில் கிறிஸ்துமஸ் தாத்தா பெரிய பை நிறைய இனிப்பு மிட்டாய்களை சாலையின் இரு ஓரமும் நின்று கொண்டிருக்கும் குழந்தைகள் முதல் அனைவருக்கும் வழங்கினார்.

மலேசிய, கிள்ளான் பகுதியில் மலேஷியா நால்வர் மன்றம் ஏற்பாட்டில் சைவமும் தமிழும் ஆன்மிக உரை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் கயிலைபுனிதர் சீர்வளர்சீர் சாதலிங்க மருதாசல அடிகளார் ஆன்மிக உரை ஆற்றினார்.

சிங்கப்பூர் தொபாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலயத்தில் சுவாமி ஐயப்பன் மண்டல பூஜை கோலாகலமாக நடந்து வருகிறது. ஒரு மண்டல காலம் நடைபெறும் இப்பூஜையில் சுவாமி ஐயப்பனுக்கு விசேஷ நெய் அபிஷேகம் – சுவாமி ஐயப்ப காயத்திரி மந்திர ஜபம் – ஹோமம் – இரு முடித் திருவிழா - லட்சார்ச்சனை பூர்ணாபிஷேகம் நடைபெறும் .

ஹாங்காங் தமிழ் குழந்தைகளின் அரும்புகள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. குழந்தைகளின் திறமையை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் தேவி பாபு, பிரியா வெங்கட் குழுவினரின் நடனங்கள் பார்வையாளர்களை பரவசப்படுத்தின.

ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்பட சிறப்பு காட்சிக்கு பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. பஹ்ரைன் முக்தா சினிமாஸ் அரங்கில் 6 திரையரங்குகளில் ரசிகர்களுக்கு ரஜினியின் புகைப்படம் பொறித்த டி-சர்ட்கள், பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றம் பெயர் பொறித்த டிக்கெட்கள் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர் நடிகர் “ஒரு தலை ராகம்” ரவீந்திரன் கேக் வெட்டி தொடங்கி வைத்தார்.

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்க வளர்ச்சித்துறை செயலாளர் பஞ்சு இராஜ்குமார் மற்றும் வேலை வாய்ப்புத்துறை துணை செயலாளர் பிரதீப் ஆகியோர் நேரடியாக களத்திற்கு சென்று உள்ளூர் மக்கள் உதவியுடன் இன்று வரை நிவாரண பொருள்கள் கிடைக்காத, பொருள்கள் சென்று சேராத கிராமங்களுக்கு சிறிய வண்டிகள் மூலம் விநியோகம் செய்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10

'ஆம்பலாப்பட்டும் சான்

தஞ்சாவூர் மாவட்டம்,ஒரத்தநாடு தாலுகாவில் இருக்கும் 'ஆம்பலாப்பட்டு' என்ற கிராமத்திற்கும், அமெரிக்காவில் உள்ள சான் ஆண்டோனியோவிற்கும் என்ன சம்பந்தம்?'தான் ...

டிசம்பர் 11,2018  IST

Comments

  • 'ஆம்பலாப்பட்டும் சான் ஆண்டோனியோவும்”
  • லேகோஸ் ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி கோவில் வருஷாபிஷேகம்

  • சிங்கப்பூரில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மஹா யாகம்
  • டெல்டா மாவட்ட மக்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நிதியுதவி
  • கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் மனிதமுள்ள மனிதர்கள்
  • ஆக்லாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
  • மலேஷியா நால்வர் மன்றம் ஏற்பாட்டில் சைவமும் தமிழும் ஆன்மிக உரை
  • சிங்கப்பூரில் சுவாமி ஐயப்பன் மண்டல பூஜை

இலண்டன் வெம்புலி

இலண்டனில் வெம்புலி என்ற இடத்தில் அமைந்துள்ள ஈழபதீஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயம் ஆகும். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் வியாபார ஸ்தலமாகிய கடைகள் நிறைந்த இடம். இத்திருத்தலத்தின் அருகில் ...

அக்டோபர் 05,2018  IST

Comments

அருள்மிகு இலண்டன்

பெருமான் : 1. மரகலிங்கேஸ்வரர் 2. அமிர்தலிங்கேஸ்வரர்அம்பாள் : அபிராமிஅமமன் இடம் : 128, கிராய்டன்,அவ்ரெலிய சாலை இலண்டன்,இங்கிலாந்து.மூர்த்தி,தலம்,தீர்த்தம் இவைகள் மூன்றும் ...

செப்டம்பர் 19,2018  IST

Comments

இலண்டன் லூயிஸ்ஹாம் சிவன்

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமாள் மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைமழுவதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழவாவண்ணம் ...

ஆகஸ்ட் 26,2018  IST

Comments

இங்கிலாந்து அருள்மிகு

  ‘மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல ...

ஆகஸ்ட் 23,2018  IST

Comments

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா

இலண்டனில் எண்.45உ, குருசோ மிட்சம் என்ற இடத்தில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. திருத்தலத்தில் முக்கிய மூலவராக ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் பக்தர்களை ...

ஜூன் 23,2018  IST

Comments

ஜனவரி 4, 5ல் சிங்கப்பூரில்

 சிங்கப்பூரில் ஐயப்பன் பூஜை இடம்: வைராவிமட காளியம்மன் கோயில்

நவம்பர் 27,2018  IST

Comments

நவம்பர் 26ல் சங்கடஹர

ஆன்மீகபக்தர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்!எதிர்வரும் கார்த்திகை மாதம் 10 ஆம் தேதி 26/11/2018 ...

நவம்பர் 25,2018  IST

Comments

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு

துபாய் : துபாய் ஈமான் கல்சுரல் செண்டரின் சார்பில் மீலாதுப் பெருவிழா இன்ஷா அல்லாஹ் வரும் 19.11.2018 திங்கட்கிழமை ...

நவம்பர் 18,2018  IST

Comments

குவைத் தமிழ் இஸ்லாமியச்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தை தொடர்பு கொள்ள...துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் / டெலிகிராம் / ஸோமா / ஹைக் / ஸ்கைப் / டேங்கோ / பின்கிள் / மெஸஞ்சர் / அலைபேசி: (+965) 9787 2482மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic1427@gmail.comஇணையதளம் & நேரலை: www.k-tic.comட்விட்டர் & நேரலை : ...

ஆகஸ்ட் 13,2018  IST

Comments

Advertisement

அன்னலட்சுமி, சைவ உணவகம், சிங்கப்பூர்

    அன்னலட்சுமி, சைவ உணவகம், சிங்கப்பூர்ANNALAKSHMIமுகவரிAddressCentral Square, #01-0420 Havelock RoadSingapore ...

அக்டோபர் 30,2017  IST

Comments

தமிழ் முரசு- சிங்கப்பூர்

தமிழ் முரசு- சிங்கப்பூர்இணையதள முகவரி: http://www.tamilmurasu.com.sg/தொடர்புக்கு: http://www.sph.com.sg/contact-us/for-media/media-contacts/Tamil ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

Advertisement

Follow Us

விமான படையில் பெண் அதிகாரிகள்

புதுடில்லி: ''இந்திய விமானப் படையில், 13 சதவீத பெண் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இது, இந்திய கடற்படை, ராணுவம் ...

டிசம்பர் 13,2018  IST

Comments

Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us