டவுட் தனபாலு
முதல்வர் கருணாநிதி: காவிரியில் தேவையான தண்ணீரை அவ்வப்போது கர்நாடக அரசிடம் கேட்போம். அவர்கள் தராதபட்சத்தில், அதைத் தருமாறு மத்திய அரசை வற்புறுத்துவோம். அங்கும் மழையில்லாமல் வறண்டு போயிருந்தால், அவர்களும் தான் என்ன செய்ய முடியும்?
டவுட் தனபாலு: ...