ஸ்ரீ மரகத விநாயகர் ஆலயம், செர்டாங் லாமா, மலேசியா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ மரகத விநாயகர் ஆலயம், செர்டாங் லாமா, மலேசியா

செப்டம்பர் 01,2016  IST

Comments

ஆலய குறிப்பு : மலேசியாவின் செர்டாங் லாமா பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ மரகத விநாயகர் ஆலயம். இக்கோயிலின் மூலவர் விக்ரஹம் மரகத கல்லால் அமைக்கப்பட்டது. மலேசியாவிலேயே மரகதத்தால் ஆன மூலவர் விக்ரஹம் இக்கோயிலில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இக்கோயிலை பச்சை கோயில் என்றே இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். இக்கோயில் 1970ம் ஆண்டு நிறுவப்பட்டது.
ஆலய தொலைப்பேசி : + 60 12 - 283 7666
இமெயில் : maragatha_vinayagar@ymail.com

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிங்கப்பூரில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி மஹோத்சவம்- ஸ்ரீ தசாவதார மஹா யக்ஞம்

சிங்கப்பூரில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி மஹோத்சவம்- ஸ்ரீ தசாவதார மஹா யக்ஞம்...

சிங்கப்பூரில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்

சிங்கப்பூரில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்...

நல்லாசிரியர் விருது பெற்றனர் சங்கத்தின் தமிழாசிரியர்கள்

நல்லாசிரியர் விருது பெற்றனர் சங்கத்தின் தமிழாசிரியர்கள்...

கஜா புயலை எதிர்கொண்ட வட கரோலினா பெண்கள் சக்தி

கஜா புயலை எதிர்கொண்ட வட கரோலினா பெண்கள் சக்தி...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)