ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

அக்டோபர் 24,2016  IST

Comments

ஆலய குறிப்பு : மலேசியாவின் பெனாங் நகரில் உள்ள பாலிக் புலவ் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் செட்டியார் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயில் சுங்கைய் பினாங் செல்லும் சாலையில், நகருக்கு மிக அருகே அமைந்துள்ளது.
1980 களில் இப்பகுதியில் தோட்ட வேலை செய்வதற்காக பாலிக் புலவ் பகுதிக்கு இந்தியர்கள் வந்த போது முதல் முறையாக இக்கோயில் கட்டப்பட்டது. ஆலயத்தின் மையத்தில், அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்டதாக கோபுரம் அமைந்துள்ளது. நுழைவுவாயில் அமைந்துள்ள அலங்கார தோரணங்கள் இந்துக்களின் பாரம்பரிய முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலின் முக்கிய தெய்வங்களாக சுப்ரமணியரும், மாரியம்மனும் அருள்பாலிக்கின்றனர். வைகாசி மாதத்தில் இக்கோயில் திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. 3 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்த கொள்கிறார்கள்.

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் ஆடிப்பூரத் திருவிழா

அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் ஆடிப்பூரத் திருவிழா...

அபுதாபியில் இந்திய சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம்

அபுதாபியில் இந்திய சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம்...

துபாயில் இந்திய சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம்

துபாயில் இந்திய சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம்...

சிங்கப்பூரில் தேசிய தின சிறப்புப் பட்டி மன்றம்

சிங்கப்பூரில் தேசிய தின சிறப்புப் பட்டி மன்றம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us