ரஷ்யாவில் இந்திய மாணவர்களின் கலைவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ரஷ்யாவில் இந்திய மாணவர்களின் கலைவிழா

டிசம்பர் 30,2016  IST

Comments

குர்க்ஸ் ( ரஷ்யா ) ரஷ்ய மாகாணங்களில் ஒன்றான குர்ஸ்க் இல், குர்ஸ்க் அரசு மருத்துவ பழ்கலைக்கழக இந்திய மாணவர்கள் சார்பாக தங்களது வருடாந்திர பண்டிகையான ' இந்தியன் நைட் 2016 - கலை விழா ' கொண்டாடப்பட்டது.

அதில் குர்ஸ்க் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படிக்கும் 700 - கும் மேற்பட்ட இந்திய மாணவர்களும், மலேஷியா மாணவர்களும், ரஷ்யா மாணவர்களும், ஆப்பிரிக்கா, பிரேசில், தாய்லாந்து மற்றும் இலங்கை மாணவர்களும் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தாளியாக இந்திய தூதகரத்தின் கல்வி அதிகாரி அஞ்சலி பாண்டே வும் , பல்கலைக்கழகத்தின் முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இந்தியா மருத்துவ மாணவர்கள் சங்க தலைவர் டாக்டர் அருண்குமார் நன்றி தெரிவித்தார்.

தினமலர் வாசகர் அருண்குமார்.


Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா...

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா...

Advertisement
Advertisement

ஜெ., படத்தை அகற்றிய மக்கள்

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அதிமுக., எம்.எல்.ஏ., கலைச்செல்வன் அலுவலத்தில் இருந்த ஜெ., படத்தை சில அமைப்பினரும், மக்களும் இணைந்து அகற்றினர்.

சமீபத்தில் ...

பிப்ரவரி 20,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)